Computer Tips & Tricks லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

 Windows + E கமன்ட்  பயன் ..?

நீங்கள் ஒரு file லை திறக்க விரும்பினால் அல்லது சிலவற்றைத் தவிர்க்க விரும்பினால், அதற்கான ஆப் -File Explorer ஆகும். Windows key + E என்பதை அழுத்துவதன் மூலம் File Explorer க்குள் நுழையலாம்.

 1.Window

Windows + E


2.Window Key + E

file Explorer



 Ctrl+C  கமன்ட்  பயன்கள்

ஒரு File,image,text,document ஐ ஓரிடத்தில் இருந்து copy செய்வதற்கு Ctrl+C  கமன்ட் பயன்படும்.

1.Ctrl+X கமன்ட்

1 .பழைய 

Ctrl + C கமன்ட்  பயன்கள் ..?

2.புதிய

இ்தை  இன்னொரு இடத்தில் paste செய்தவுடன் பழைய இடத்தில் உள்ள File,image,text,document  அப்படியே  இருக்கும்.


Ctrl + C கமன்ட்  பயன்கள் ..

Ctrl + C கமன்ட்  பயன்கள் ..


Ctrl+V கமன்ட்  பயன்கள்

ஒரு File,image,text,document ஐ ஓரிடத்தில் இருந்து எடுத்து மாற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு  Ctrl+v  கமன்ட் பயன்படும்.

1.Ctrl+ X கமன்ட்

Ctrl+V கமன்ட்   பயன்கள்

2.Ctrl+V கமன்ட்

Ctrl+V கமன்ட்   பயன்கள்


 Ctrl+X  கமன்ட்  பயன்கள்

ஒரு File,image,text,document ஐ ஓரிடத்தில் இருந்து cut செய்வதற்கு Ctrl+X  கமன்ட் பயன்படும்.

1.Ctrl+X கமன்ட்

1 .பழைய 

Ctrl+X  கமன்ட்  பயன்கள்

2.புதிய

இ்தை  இன்னொரு இடத்தில் paste செய்தவுடன் பழைய இடத்தில் File,image,text,document  நீக்கப்பட்டு விடும் . 


Ctrl+X  கமன்ட்  பயன்கள்




 10 கீபோர்ட் விண்டோஸ்  ஷார்ட்கட்ஸ்

                                      (10  KeyBoard  Windows Shortcuts)

(10  KeyBoard  Windows Shortcuts)




1.Windows key+E -  Open File Manager 

2.Windows Key+ D -  Desktop Mode

3.Windows Key + Print Screen - to take a screenshot

4.Windows Key + I -   Windows Security

5.Window Key + L -    Profile Lock Page

6.Windows Key+ I -   Display  Setting

7.Windows Key + Tab -   Multiple Desktops

8.Windows Key + . -    Emoji 😀

9.Windows Key + ⬅  - Window left
   Windows Key + ➡  - Window right

10.Windows Key + p -Duplicate the Display, Extend it or Mirror


நினைவகம் (மெமரி) பற்றி சிறு தகவல் 1 yotta byte-(YB)=???

மெமரி அளவுகள்  பிட் முதல் யோட்டா வரை
  • 1 பைட்(1 byte ) = 8 பிட்ஸ்(bits( 0 & 1's)
  • ஒரு கிலோ பைட் ( 1 KiloByte)= 1,024 பைட்ஸ்(1024 bytes)
  • ஒரு மெகா பைட் (1 megabyte)=1,024 கிலோ பைட்ஸ்(1024 KB)
  • ஒரு கிகா பைட் (1 gigabyte)=1,024 மெகா பைட்ஸ்( 1024 MB)
  • ஒரு டெரா பைட் (1 terabyte)= 1, 024 கிகா பைட்ஸ்(1024 GB)
  • ஒரு பெட்டா பைட் (1 petta byte) = 1,024 டெரா பைட்ஸ்(1024 TB)
  • ஒரு எக்ஸா பைட் (1 exa byte)=1,024 பெட்டா பைட்ஸ் (1024 PB)
  • ஒரு ஸெட்டா பைட் (1 zetta byte)=1,024 எக்ஸா பைட் ஸ்(1024 EB)
  • ஒரு யோட்டா பைட் (1 yotta byte(YB)) = 1,024 ஸெட்டா பைட்ஸ்( 1024 ZB)
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்

கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்க


(Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle

நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள்.

China Phone ஐ பயன்படுத்தி Computerக்கு எப்படி இணைய இணைப்பை பெறுவது எப்படி...??

நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது?

முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று

அந்த தளத்திற்கு செல்ல Click Here


உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும்.


இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான்.


பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர்.

இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும்  உபயோகிக்க‌ முடியும்..

உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்களை நற்செய்தி கூறி வரவேற்கவேண்டும் என எண்ணுகிறீர்களா?

அப்படியாயின் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.

பின்வரும் வரிகளை  Copy செய்து ஒரு Notepad இல் இட்டுக்கொள்க.

Dim speaks, speech
speaks=”Welcome to your PC, tagavalthalam”
Set speech=CreateObject(“sapi.spvoice”)
speech.Speak speaks

இதனை Copy செய்ய இங்கே சுட்டுக.
பின் மேற் தரப்பட்டுள்ள வரிகளில் tagavalthalamஎனும் இடத்தில் உங்கள் பெயரை இட்டு Notepad இனை VBS கோப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.

VBS
VBS கோப்பாக சேமித்துக்கொள்ள Notepad இல் Save As என்பதனை சுட்டி தோன்றும் சாளரத்தில் Save as type என்பதில் All Files என்பதனையும் File Name என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன் .vbs எனவும் தச்சு செய்து (Ex: Welcome.vbs) கணனியில் சேமித்துக்கொள்க.
VBS

பின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program ஐ திறந்து Startup என தட்டச்சு செய்க.
நீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
இனி திறக்கும் கோப்புறையில் (Folder) நீங்கள் ஏற்கனவே சேமித்த VBS கோப்பினை Past செய்து Close செய்க
VBS


அவ்வளவு தான்!

இனி நீங்கள் உங்கள் கணணியை துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்கும்.


இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கும்  பகிருங்கள்...

பாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software
இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் பற்றியும், இதற்கு பயன்படும் மென்பொருட்கள் பற்றியும், குறிப்பிடுகிறேன்.

நீங்களும் முயற்சித்து பாருங்கள்.

பாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.,...


1) பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித்தெடுக்க வேண்டிய தேவை என்ன?

தொலைக்காட்சி, மேடை போன்ற இடங்களில் பாடகர்கள் பாடும் Live நிகழ்ச்சிகளில் பயன்படுத்த.


2) பின்னணி இசை எவ்வாறு பெறப்படுகிறது ?

பொதுவாக TV நிகழ்சிகளில் பாடகருக்கான நிகழ்சிகளில். ஆனால் இங்கு திரைக்கு அருகில்/ பின்னால் ஒரு Music Group நின்று music, real time இல் இசைப்பார்கள். இதில் ஒரு சில பிழைகள் வர வாய்ப்பு உள்ளது. உயர் தர நிகழ்சிகளில் Studio இல் வைத்து தனியாக record செய்த Background music இல் தான் பாடுவார்கள். இவ்வாறன தனி இசைகளை கடைகளில் பெற முடியும். ஒரு போதும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் software மூலம் பாடலில் இருந்து இசையை பிரித்து எடுப்பது இல்லை.


எவ்வித இடைஞ்சலும் இன்றி அனைவராலும் மிக இலகுவாக பயன்படுத்த கூடிய ஒரே ஒரு Karaoke software. ஒரு சில buttons மூலம் பாடல்களில் இசை, குரல் இரண்டையும் பிரித்து எடுக்கலாம்.


ஆமாங்க.... உங்க கம்ப்யூட்டர்ல நீங்க டைப் செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த டிரிக் எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க.  இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?

1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க.

2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க.

Dim message, sapi
message=InputBox("What do you want me to say?","Speak to Me")
Set sapi=CreateObject("sapi.spvoice")
sapi.Speak message

3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான்.

4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ டபுள் கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்கே உள்ள கட்டத்தில் நீங்க வார்த்தைகளை டைப் செய்து என்டர் செய்தால் நீங்கள் டைப் செய்த வார்த்தைகள் ஒரு ஆண் குரல் சொல்லும். மறக்காம உங்க கம்ப்யூட்டர் ஸ்பீக்கரை ஆன் செஞ்சுக்கங்க. அவ்ளோதான்.

2
பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.

Increase System Speed
Increase System Speed

சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில்
 ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும்.

அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .
Disk Fragmentation
Disk Fragmentation

உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.

இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)


பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.




II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 


சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.


01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்


02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  


03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.


04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.


05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.


III  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.tagavaltham.com 
[அல்லது] 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)



IV  Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 



01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க



word +filetype:pdf



எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   



02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண



map : <city name>



உதாரணம் : map :chennai 



03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய



time: <Country name>



உதாரணம் : time:china 



04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய



weather :<city name>



உதாரணம் : weather : mumbai 



05. விமானத்தின் விவரம் அறிய



Airline Name <Flight Number>



உதாரணம் : Air India 605


V  வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?



நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.



எ . கா : அன்னையும் பிதாவும் 



இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க



Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.