தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )
1.
அரசியல்வாதி : என்னட மேடையில ஓடா வந்து விழுது…?
தொண்டர் : தலைவா நிங்க ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
2.
தொண்டர் 1 : நாம் நினைப்பெதெல்லாம் நடந்தால் என்ன ஆகும் ?.
தொண்டர் 1 :நடந்ததை நினைத்தாலே சிரிப்புதான் வருது.நினைப்பெதெல்லாம் நடந்தால் மேலும் சிரிப்புதான் வரும்..! 😂😂😂😂