நிறைய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தின் புதுமை என்னவென்பதையும் பார்க்கலாம். இதில் புதிய வசதி கொண்ட நிறைய நவீன வசதிகளை பெறலாம்.

Android 4.2 OS special features: Gesture typing, Photo Sphere and more

அழகான புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என்பது அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கலாம். இப்படி சிறப்பான புகைப்படங்களை பெற இந்த ஃபோட்டோ ஷேரிங் வசதி பயன்படும். இதில் எந்த கோணத்தில் வேண்டுமானாலும் புகைப்படங்களை எடுத்து குவிக்கலாம். இன்னும் சொல்ல போனால் இந்த ஃபோட்டோ ஷேரிங் வசதி, ஐஓஎஸ்-6
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருக்கும் பனோரமா தொழில் நுட்ப வசதியினை போலத்தான் என்று கூறலாம்.
ஜெஸ்ச்சர் டைப்பிங் என்ற இந்த புதிய வசதி மேசேஜ் அனுப்பும் வேலையை இன்னும் எளிதாக்கி கொடுக்கும். இதன் மூலம் வேக வேகமாக டைப் செய்ய வேண்டும் என்ற கவலையில்லாமல் இருக்கலாம். கையசைவின் மூலம் டைப் செய்ய உதவும் இந்த ஜெஸ்ச்சர் டைப்பிங் வசதி சிறப்பான ஒன்றாக இருக்கும்.
வையர்லெஸ் டிஸ்ப்ளே வசதி மக்களுக்கு சிறப்பான வசதியினை வழங்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வசதி திரைப்படங்கள் மற்றும் யூடியூப் வீடியோ ஆகியவற்றை பார்க்க உதவுவதோடு, இன்னும் சில வசதிகளை கொடுக்கும்.
வையர்லெஸ் டிஸ்ப்ளே வசதி வாடிக்கையாளர்களை திரைப்படங்கள் மற்றும் யூடியூப் வீடியோக்களை பரிமாறி கொள்ளவும் உதவும். இப்படி வீடியோக்களை மொபைல்கள் மற்றும் டேப்லட் ஆகியவற்றை எச்டிஎம்ஐ டிவிகளிலும் இணைத்து, எளிதாக பார்க்க உதவும். இது போன்ற இன்னும் பல அருமையான வசதிகளை ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தில் பயன்படுத்த முடியும்.


கல்வி கற்க முற்படும் போது பல்கலைக்கழகம் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பல்கலைக்கழகங்கள் பற்றிய விபரங்களை பொதுவாக இணையத் தேடல் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இருப்பினும் உலக அளவில் அந்தப் பல்கலைக்கழகத்தின் தரநிலை என்ன என்பதை அறிந்துகொள்வது மிக அவசியமானது. நீங்கள் கல்வி கற்கப்போகும் பல்கலைக்கழகம், அது வழங்கும் சான்றிதழ் எவ்வளவு தூரம் பிரயோசயனமானது என்பதை நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

பல்கலைக்கழக தரவரிசையை அறிந்துகொள்ளல்

உலகளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை அறிந்துகொள்வதற்கு இரண்டு இணையத்தளங்கள் உள்ளன. ஓன்று, QS World University Rankings என்று சொல்லப்படும் தளம். இதன் முகவரிhttp://www.topuniversities.com/university-rankings/world-university-rankingsஎன்பதாகும்.

இது தவிர,TIMES உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப்படுத்தல் தளமும் உள்ளது. இந்தத் தளத்தை http://www.timeshighereducation.co.uk/world-university-rankings/2010-11/world-ranking என்ற முகவரியூடாக பார்வையிட்டு உலக அளவில் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை அறிந்துகொள்ள முடியும். இந்த இரண்டு தளங்களிலுமே இரண்டு வழிகளில் பல்கலைக்கழக தரவரிசைப்படுத்தலை பார்வையிடலாம்.

1. பல்கலைக்கழக பொது தரவரிசை

இது பொதுவாக உலகளவில், பல்கலைக்கழகத்தின் தரவரிசையை நிரல்படுத்திக் காட்டும். இதன் மூலம், அந்தப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் பயிலலாமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம்.

2. கற்கைநெறி தரவரிசை

நீங்கள் கற்க விரும்பும் கற்கைநெறியைப் போதிப்பதில் குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் உலகத் தரநிலையை இது காட்டும். நீங்கள் கற்க விரும்பும் துறையில் உங்களுக்குப் போதிய தராதரத்தையும், அங்கீகாரமுள்ள சான்றிதழையும் பெற்றுக்கொள்ள வழிகாட்டும்.

ஒரு முகவர் மூலம் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்று மாணவர் விசா பெற முயன்றாலும், உங்களுக்கு அனுமதி பெற்றுத் தரப்படும். பல்கலைக்கழகத்தின் தரவரிசையை இந்த இணையத்தளங்களின் மூலம் அறிந்துகொண்டு மேற்கொண்டு முயற்சிகளை நீங்கள் தொடரலாம்.


சமூக வலைத்தளமான ட்விட்டர் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பினை பெற்று வருகிறது. பிரபலங்களும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் அடுத்து அடுத்து இணைந்து வருகின்றனர்.

பெரிய பிரபலங்களுடன் பேசுவது என்பது அசாத்தியமான விஷயமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்த ட்விட்டர் வலைத்தளத்தில் எல்லாமே இப்போது சாத்தியமாகிவிட்டது என்றும் கூறலாம். எத்தகைய பிரபலங்களுடனும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தின் கருத்துக்கள் மூலம் தகவல்களை எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும்.
சினிமா, விளையாட்டு, அரசியல் என்று ஒட்டு மொத்த பிரபலங்களுடனும் இந்த ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் எளிதாக கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும். அந்த வகையில் ட்விட்டரில் இணைந்திருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல் இங்கேஇன்டியன் செலப்ஸ்ஆன் ட்விட்டர் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வலைத்தளத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் பாலிவுட் நட்சத்திரங்களின் பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது. அமிதாப் பச்சன், ப்ரியங்கா சோப்பரா, ஷாருக்கான், அமீர்கான், சச்சின் டென்டுல்கர் என்று ஆரம்பித்து, ட்விட்டரில் இருக்கும் பிரபலங்களின் விவரங்கள் நீண்டு கொண்டே போகிறது. ட்விட்டரில் இணைந்திருக்கும் பிரபலங்களின் பட்டியல் விவரங்களும் இங்கே சிறப்பாக கொடுக்கப்பட்டுள்ளது

கணனிப் பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கென விசேடமானதும், பிரத்தியேகமானதுமான Shortcut Key-கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அவற்றினை பின்வரும் அட்டவணையிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
Win + Start Typing - Search your PC.
Ctrl + Plus (or) Ctrl + Minus - Zoom in or out of a large number of items.
Ctrl + Scroll Wheel - Zoom in or out of a large number of items.
Win + C - Open the Charms.
Win + F - Open the search charm to search files.
Win + H - Open the share Charm.
Win + I - Open the Settings Charm.
Win + J - Switch the main app and snapped app.
Win + K - Open the Devices charm.
Win + O - Lock the screen orientation.
Win + Q - Open the Search charm to search apps.
Win + W - Open the Search charm to search settings.
Win + Z - Show the commands available in the app.
Win + Space - Switch input languages and keyboard layout.
Win + Ctrl + Space - Change to a previously selected input.
Win + Tab - Cycle through open apps (except desktop app).
Win + Ctrl + Tab - Cycle through open apps (except desktop apps) and snap them as they are cycled.
Win + Shift + Tab - Cycle through open apps (except desktop apps) in reverse order.
Win + PgUp - Move the Start screen and apps to the monitor on the left.
Win + PgDown - Move the Start screen and apps to the monitor on the right.
Win + Shift + Period(.) - Snaps an app to the left.
Win + period (.) - Snaps an app to the right.
இவை தவிர முன்பு காணப்பட்ட வழமையான Shortcut Key-களும் இவ் இயங்குதளத்தில் செயற்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான Shortcut Key-களை தெரிந்துகொள்வதற்கு -http://windows.microsoft.com/en-IN/windows-8/keyboard-shortcuts

உலகின் முன்னணி வீடியோ தளமாகத் திகழும் யூடியூப்பானது பயனர்களுக்கான புதிய இடைமுகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


இப்புதிய இடைமுகத்தின் ஊடாக YouTube Subscriptions, Recommendation, Playlist, User Stream, History, Watch Later videos போன்றவற்றினை இலகுவாக கையாளக்கூடியவாறு காணப்படுவதுடன் மேலதிகமான Google Plus விருப்பங்களை பெற்றுக் கொள்வதற்கான வசதியையும் தருகின்றது.
இவ்வசதியினை உங்கள் உலாவியில் பெற்றுக் கொள்வதற்கு பின்வரும் படிமுறைகளைக் கையாளவும்.
1. முதலில் யூடியூப் தளத்திற்கு செல்லவும்.
2. அதன் பின்னர் Browser Developer Console வசதியினை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனைப் பெறுவதற்கு ஒவ்வொரு உலாவிகளினதும், இயங்குதளங்களினதும் அடிப்படையில் Shortcut Key-களை பயன்படுத்த முடியும்.
அவையாவன,
Windows/Linux/ChromeOS இயங்குதளங்களில் Chrome உலாவி பயன்படுத்தின் Ctrl + Shift + J என்பதினை அழுத்தவும் அல்லது Mac இயங்குதளத்தில் Chrome உலாவி பயன்படுத்தின் Command + Option + J என்பதினை அழுத்தவும்.
Windows/Linux இயங்குதளங்களில் Opera உலாவி பயன்படுத்தின் Ctrl + Shift + K என்பவற்றினையும், Mac இயங்குதளத்தில் Firefox உலாவி எனின் Command + Option + K என்பவற்றினையும் அழுத்துக.
Windows/Linux இயங்குதளங்களில் Firefox உலாவி பயன்படுத்தின் Ctrl + Shift + I என்பவற்றினையும், Mac இயங்குதளத்தில் Firefox உலாவி எனின் Command + Option + I அழுத்தி "Console" tab இனை தெரிவுசெய்யவும்.
Internet Explorer எனின் F12 இனை அழுத்தி "Console" tab இனை தெரிவுசெய்யவும்.
3. தொடர்ந்து தோன்றும் Browser Developer Console பகுதியினுள் பின்வரும் code-இனை பிரதி செய்து Enter செய்து Console-இனை மூடவும்.

document.cookie="VISITOR_INFO1_LIVE=jZNC3DCddAk; path=/; domain=.youtube.com";window.location.reload();
4. மீண்டும் பழைய பயனர் இடைமுகத்திற்கு செல்ல வேண்டும் எனின், மேலுள்ள படிமுறைகளைத் தொடர்ந்து Console பகுதியில் document.cookie="VISITOR_INFO1_LIVE=; path=/; domain=.youtube.com";window.location.reload(); -இனை பிரதி செய்யவும்.

சமூகவலைத்தளங்களின் அதிகரித்த பாவனையைக் கருத்தில் கொண்டு அவற்றினை இலகுவாக பயன்படுத்தக்கூடிவாறு நீட்சிகளை ஒவ்வொரு உலாவிகளும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
Firefox உலாவியில் Facebook Messenger-​இனை Enable செய்வதற்கு


இவற்றின் அடிப்படையில் தற்போது Mozilla நிறுவனமானது, தனது Firefox உலாவிகளில் Facebook Messenger-இனை பயன்படுத்துவதற்கான API ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதனால் பேஸ்புக் தளத்திற்குள் செல்லாது உலாவியிலிருந்தவாறே நண்பர்களுடன் சட்டிங் ஈடுபட முடிவதுடன் செய்திகளை அனுப்பவும் முடியும். தவிர Notification, Friend Request ஆகியவற்றினையும் அவதானிக்க முடியும்.
இவ் வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு Facebook messenger (https://www.mozilla.org/en-US/firefox/beta/?WT.mc_id=fbmbeta) - இனைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.

பின்னர் https://www.facebook.com/about/messenger-for-firefox இந்த இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் காணப்படும் Turn On பொத்தானை அழுத்தவும். இப்போது Facebook Messenger வசதியானது Enable செய்யப்பட்டுள்ளது.
இதனை Disable செய்வதற்கு Firefox உலாவியின் Options பகுதிக்கு சென்று அங்கு தென்படும் Facebook messenger for Firefox என்பதை அகற்றவும்

Firefox உலாவியில் Facebook Messenger-​இனை Enable செய்வதற்கு
Firefox உலாவியில் Facebook Messenger-​இனை Enable செய்வதற்கு


மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் போன் 8 என்று அழைக்கப்படும் தனது புதிய மொபைல் ஆபரேடிங் சிஸ்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
Steve Ballmer Windows Phone 8 Launch
இந்த புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் டைரக்ட் எக்ஸ் மற்றும் வர்த்தகத்திற்கான ஐடி மேனேஜ்மென்ட் சப்போர்ட் போன்றவற்றையும் வழங்கும். மேலும் இந்த புதிய மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் கேமரா லென்ஸ், புதிய வாலெட் சிஸ்டம், நோக்கியா மேப்ஸ், டேட்டா சென்ஸ் மற்றும் பல புதிய ஹார்ட்வேர்களும் உள்ளன.
விண்டோஸ் போன் 8ல் புதிய லைவ் லாக்ஸ்க்ரீன் உள்ளது. இதன் மூலம் பிங்க் போன்ற ஆன்லைன் சேவைகளிலிருந்து நேரடியாக வால் பேப்பர்களை எடுக்க முடியும். அதுபோல் லைவ் டைல்ஸ்களிலிருந்து டேட்டாக்களையும் எடுக்க முடியும். மேலும் இந்த புதிய சிஸ்டத்தில் கிட்ஸ் கார்னர் என்ற வசதியும் உள்ளது. இது சிறுவர்களுக்கான் அப்ளிகேசன்களை மட்டுமே வழங்கும்.
மேலும் இந்த விண்டோஸ் போன் 8ல் ஸ்கைப் வசதியும் உள்ளது. மேலும் இதில் உள்ள புதிய ரூம்ஸ் என்ற சேவை மூலம் ரகசியமாக உரையாடலாம், படங்கள், காலண்டர்கள் மற்றும் வீடியோக்களைப் பரிமாற்றம் செய்யலாம். ஆனால் இதற்காக ஹாட் மெயிலில் உறுப்பினராக வேண்டும்.
அதோடு தற்போது விண்டோஸ் போன் ஸ்டோரில் மைக்ரோசாப்ட் 1,20,000 அப்ளிகேசன்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இவற்றிலிருந்து 50 அப்ளிகேசன்களை இந்த புதிய ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும்.
மேலும் இந்த புதிய சிஸ்டத்தில் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் பண்டோரா போன்ற அப்ளிகேசன்களும் உள்ளன. ஆனால் இந்தியாவில் பண்டோரா வேலை செய்யாது. புதிய விண்டோஸ் போன் 8 ரசிகர்களைப் பெரிதும் கவரும் என்று நம்பலாம்.


கூகுள் நிறுவனம் ஒரு புதிய சேவையைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறது. ஏற்கனவே பல சேவைகளை வழங்கி வரும் கூகுள் ஆப்பிளின் ஐடியூன்ஸ் மேட்ச் சர்வீஸ் என்ற சேவையை ஒத்த ஒரு புதிய சேவையைத் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் ஆப்பிளோடு சரியான விதத்தில் போட்டி போட முடியும் என்று கூகுள் நம்புகிறது. மேலும் இந்த புதிய சேவை கூகுள் மியூசிக்கின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிகிறது.
கூகுள் தொடங்க இருக்கும் புதிய இலவச இசை சேவை

ஆப்பிள் தனது ஐடியூன்ஸ் மேட்ச் சர்வீசுக்கு 24.99 அமெரிக்க டாலர்களை வசூல் செய்கிறது. ஆனால் கூகுள் தனது புதிய இசை சேவையை இலவசமாக வழங்க இருக்கிறது. மேலும் இந்த சேவை வரும் நவம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது.
ஏற்கனவே கூகுள் தனது ப்ளே சர்வீசை பல நாடுகளுக்கு விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்திருந்தது. அதற்கா டுவன்டியத் சென்சுரி பாக்ஸ், டைம், பீப்பிள், இன்ஸ்டைல் மற்றும் ஒரு சில நிறுவனங்களோடு கூட்டணியும் அமைத்து இருக்கிறது. இதன் மூலம் ஏராளமான டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், மற்றும் பத்திரிக்கைகளை வழங்க முடியும் என்று கூகுள் நம்புகிறது.
இவற்றோடு கூகுள் வார்னர் மியூசிக் குரூப் என்ற நிறுவனத்தோடும் கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த நிறுவனம் தனது புதிய பாடல்களை ஒவ்வொரு நாளும் அப்டேட் செய்து கொண்டிருக்கும். எனவே இந்த புதிய கூட்டணியின் மூலம் கூகுள் தினமும் புதிது புதிதான பாடல்களை வழங்கலாம் என்று எண்ணுகிறது.
மேலும் இந்த புதிய சேவையை ஐரோப்பாவில் உள்ள இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் வரும் நவம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது.


Information regarding Anna University 2nd,4th,6th,8th  Semester May/June 2012 Revaluation Results – Common to Anna University Of technology,Tirunelveli,Maduari,Tirchy,Coimbatore


After A Long Duration In Years (Say 3 To 4 ) Anna University, Chennai Taken Charge To Conduct University Examinations For All College Students Who Are Admitted In The Colleges Affiliated To Anna University During May/June 2012 Session (Second,Third,Fourth Year) And June/July 2012(First Year).

Anna University, Chennai (Common to All Colleges) Nov/Dec 2012 Examination is nearby, so many works like Review After Revaluation results , framing November/December 2012 timetable, So Anna University officials are hurry up to finish the revaluation process for all  the students as soon as possible.Anna University 2nd,4th,6th,8th  Semester May/June 2012 Revaluation Results hit Websites By Fourth Week Of October 2012 Month (27/10/2012)
----------------------------------------------------------------
Anna University May/June 2012 Revaluation Results
Anna University Chennai/ Madurai /Trichy/Tirunelveli  May/June 2012 revaluation results(Grade System)
RESULT LINK1 CLICKHERE
ENTER REGISTER NUMBER 
-------------------------------------------------------------------------------------------
Anna University Coimbatore May/June 2012 revaluation results(Grade System)
RESULT LINK1 CLICKHERE
ENTER REGISTER NUMBER 
-------------------------------------------------------------------------------------------
Anna University Chennai/ Madurai /Trichy/Tirunelveli  May/June 2012 revaluation results (Mark System)
RESULT LINK1 CLICKHERE 
ENTER REGISTER NUMBER 
-------------------------------------------------------------------------------------------


ஆப்பிள் தனது கவனத்தை தற்போது இந்தியாவின் பக்கம் திருப்பி இருக்கிறது. அதன் விளைவாக தற்போது தனது ஐமேக் மற்றும் மேக் மினி டெஸ்க்டாப்புகள் மற்றும் 13 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்புகளை இந்திய கணினிச் சந்தையில் களமிறக்கி இருக்கிறது. இந்த 3 சாதனங்களும் மேக் ஒஎஸ் எக்ஸ் மவுண்டைன் லயன் சிப்புடன் வருகின்றன.
Apple Macbook Pro

13 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப்பை எடுத்துக் கொண்டால் இந்த லேப்டாப் 13.3 இன்ச் ரெட்டின் டிஸ்ப்ளே மற்றும் ஐபிஎஸ் பேனலுடன் வருகிறது. அதோடு 8ஜிபி ரேம் மற்றும் இன்டல் கோர் ஐ7 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்களுடன் வருவதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்பதில் ஐயமில்லை.
வாட் வரியோடு சேர்த்து இந்த மேக்புக் ப்ரோ 128ஜிபி ப்ளாஷ் சேமிப்புடன் ரூ.1,14,900க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் 256ஜிபி ப்ளாஷ் சேமிப்புடன் வரும் மேக்புக் ப்ரோ வாட் வரியோடு சேர்த்து ரூ.1,34,900க்கு விற்கப்படுகிறது.
அடுத்ததாக புதிய ஐமேக் லேப்டாப் க்வாட்ர் கோர் இன்டல் கோர் ஐ5 ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர்கள், என்விடியா ஜிஇபோர்ஸ் ஜிபியு, 8ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம் மற்றும் 1டிபி ஹார்ட் ட்ரைவ் ஆகியவற்றுடன் வருகின்றது. மேலும் இந்த லேப்டாப்பை அப்க்ரேட் செய்யவும் முடியும். மேலும் இந்த ஐமேக் 21.5 இன்ச் மற்றும் 27 இன்ச் ஆகிய 2 அளவுகளில் வருகின்றன. அதோடு 4 யுஎஸ்பி போர்ட்டுகளுடன் இந்த லேப்டாப் வருகிறது.
21.5 இன்ச் ஐமேக் லேப்டாப் ரூ.85,900க்கும், 27 இன்ச் ஐமேக் ரூ.1,22,900க்கும் விற்கப்படுகின்றன.
அடுத்ததாக புதிய மேக் மினி லேப்டாப் ஐவி பிரிடட்ஜ் டூவல் கோர் இன்டல் கோர் ஐ5 மற்றும் க்வாட் கோர் இன்டல் கோர் ஐ7 ப்ராசஸர்களுடன் வருகிறது. மேலும் இதில் 4ஜிபி 1600 மெகா ஹெர்ட்ஸ் டிடிஆர்3 ரேம் மற்றும் 16ஜிபி சேமிப்பு போன்றவற்றைப் பார்க்கலாம். இந்த ஐ5 மேக் மினி வாட் வரியோடு சேர்த்து ரூ.39,900க்கும், இன்டல் கோர் ஐ7 டர்போ பூஸ்ட் ஆகியவற்றுடன் வரும் மேக் மினி ரூ.52,900க்கும் விற்கப்படுகின்றன.
இன்டல் கோர் ஐ7 மற்றும் ஒஎஸ் எக்ஸ் செர்வருடன் வரும் மேக் மினி லேப்டாப் வாட் வரியுடன் சேர்த்து ரூ.65,900க்கு விற்கப்படுகிறது.மேலும் 

சீராக வளர்ந்து வரும் ஆப்பிளின் வருமானம் பற்றி பார்ப்போம்....

Tim Cook Apple Quarterly Eearnings
ஆப்பிள் நிறுவனம் தனது இந்த ஆண்டின் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரைக்குமான அதாவது நான்காவது காலாண்டின் வருமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி இந்த காலாண்டில் ஆப்பிள் 36 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் மற்றும் தனது நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 8.67 டாலர்களையும் பெற்றிருப்பதாக ஆப்பிள் அறிவித்திருக்கிறது. ஆனாலும் இந்த வருமானம் எதிர்பார்த்ததைவிட குறைவு என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த காலாண்டில் மட்டும் 26.9 மில்லியன் ஐபோன்கள் விற்றிருக்கின்றன. இது 58 சதவீதம் அதிகமாகும். மேலும் இந்த காலாண்டில் 14 மில்லியன் ஐபேடுகளை ஆப்பிள் விற்றிருக்கிறது. இது 26 சதவீதம் அதிகமாகும். அதோடு ஆப்பிள் 4.9 மில்லியன் மேக்குகளை விற்றிருக்கிறது. இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் ஆகும். ஆனால் இந்த காலாண்டில் 5.3 மில்லியன் ஐபோடுகளை மட்டுமே ஆப்பிள் விற்றிருக்கிறது. இது 19 சதவீதம் குறைவாகும்.
மேலும் தாங்கள் இந்த விடுமுறை காலத்திற்காக சிறந்த ஐபோன், ஐபேட், மேக், மற்றும் ஐபோடுகளைத் தயாராக வைத்திருப்பதாக ஆப்பிளின் தலைவர் டிம் குக் கூறியிருக்கிறார்.
வரும் காலாண்டில் 51 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை வரும் காலாண்டில் இலக்காக வைத்திருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருக்கிறது. இந்த இலக்கை ஆப்பிள் அடைந்தால் அது ஒரு புதிய வரலாற்றுச் சாதனையாக இருக்கும் என்று தெரிகிறது.


மைக்ரோசாப்ட் தனது புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை உலகம் முழுவதும் களம் இறக்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த புதிய இயங்கு தளத்தை இந்தியாவில் வாங்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். மேலும் இந்தியாவில் இந்த புதிய இயங்கு தளத்தில் வரும் புதிய லேப்டாப்புகள் மற்றும் டேப்லெட்டுகள் மற்றும் அவற்றின் விலையும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Windows 8 Devices

குறிப்பாக எஆர்எம் என்விடியா டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரில் வரும் விவோஆர்டி டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த டேப்லெட் ரூ.54,990க்கு விற்கப்பட இருக்கிறது.
இன்டல் ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு போன்ற அம்சங்களுடன் வரும் டெல் நிறுவனத்தில் டெல் எக்ஸ்பிஎஸ் 12 டூவோ லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.1,04,990க்கு விற்கப்பட இருக்கிறது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் லெனோவா யோகா லேப்டாப் இன்டல் கோர் ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 128ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு போன்ற வசதிகளுடன் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.79,990க்கு விற்கப்பட இருக்கிறது.
சாம்சங் சீரிஸ்7 டேப்லெட் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த டேப்லெட் ரூ.75,000க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக ஏசரின் அஸ்பயர் எஸ்7 அல்ட்ராபுக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. 13.3 இன்ச் மல்டி டச் டிஸ்ப்ளேயுடன் வரும் இந்த அல்ட்ராபுக் ரூ.92,999க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக அஸ்பயர் எஸ்7-191 லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் ரூ.88,499க்கு விற்கப்பட இருக்கிறது.
ஐ5 ப்ராசஸர், 4ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு கொண்ட டெல் எக்ஸ்பிஎஸ் 13 லேப்டாப் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த லேப்டாப் 1,04,990க்கு விற்கப்பட இருக்கிறது. எக்ஸ்பிஎஸ்14 லேப்டாப் ரூ.1,08,490க்கு விற்கப்பட இருக்கிறது.
விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வரும் எச்பி என்வி 14 அல்ட்ராபுக் ரூ.64,990க்கும், யு310 லேப்டாப் ரூ.52,990க்கும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. அதுபோல் யு510 லேப்டாப் ரூ.64,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக சாம்சங் சீரிஸ் 9 அல்ட்ராபுக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. மேலும் ஐ7 ப்ராசஸர், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி எஸ்எஸ்டி சேமிப்புடன் வரும் இந்த லேப்டாப் ரூ.1,00,000க்கு விற்கப்பட இருக்கிறது. அதுபோல் சாம்சங் சீரிஸ் 5 அல்ட்ராபுக் ரூ.65,000க்கு விற்கப்பட இருக்கிறது.
டெல் நிறுவனத்தின் ஆல் இன் என் டெஸ்க்டாப்பான டெல் இன்பைரன் ஒன் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த கணினி ரூ.81,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அதுபோல் எச்பியின் என்வி டச் ஸ்மார்ட் ஆல் இன் ஒன் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த புதிய கணினி ரூ.71,990க்கு விற்கப்பட இருக்கிறது.
லெனோவா நிறுவனத்தின் லெனோவா எ720 ஆல் இன் ஒன் கணினி ரூ.1,13,990க்கு விற்கப்பட இருக்கிறது.
அடுத்ததாக சாம்சங் சீரிஸ் 5 ஆல் இன் ஒன் மேசைக் கணினி விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வருகிறது. இந்த கணினி ரூ.60,000க்கு விற்கப்பட இருக்கிறது. சாம்சங் சீரிஸ் 7 ஆல் இன் ஒன் கணினி ரூ.74,000க்கு விற்கப்பட இருக்கிறது.
சோனி நிறுவனத்தின் சோனி வயோ டி நோட்புக் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இந்த நோட்புக் ரூ.59,990க்கு விற்கப்பட இருக்கிறது.
இவற்றைத் தவிர்த்து மேலும் பல கணினிகள் விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் வர இருக்கின்றன. அவற்றின் விலை ரூ.24,000லிருந்து தொடங்குகின்றன.

447315-lenovo-windows-8-yoga-ultrabook

447315-lenovo-windows-8-yoga-ultrabook

acer_s7_01

acer_s7_01
.

dell

dell

dsfsda

dsfsda

hp-all-in-ones

hp-all-in-ones

hp-envy-14-spectre-high-end-laptop

hp-envy-14-spectre-high-end-laptopமைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காக தனது விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் அக்டோபர் 26 அதாவது இன்று முதல் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் உயர்தர மொபைல் சாதனங்களில் அப்க்ரேட் செய்ய முடியும்.
Windows 8
அதோடு ஏசர், ஆசஸ், டெல், பிஜிட்சு, எச்சிஎல், எச்பி, லெனோவா, ஆர்பி இன்போ சிஸ்டம், சாம்சங், சோனி, தோஷிபா, விப்ரோ மற்றும் செனித் கம்யூட்டர்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள் மற்றும் கணினிகளை இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இந்தியாவில் களமிறக்க காத்துக் கொண்டிருக்கின்றன.
மேலும் விண்டோஸ் 7, எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்கு தளங்களைக் கொண்டிருக்கும் கணினிகளிலும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை அப்டேட் செய்யலாம்.
அதோடு கடந்த ஜூன் 2க்கு முன் விண்டோஸ் கணினிகளை வாங்கி இருப்போரும் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தை ரூ.1,999க்கு பதிவிறக்கம் செய்யலாம். அதோடு டிவிடி வாங்குபவர்கள் ரூ.3,499 செலுத்தி இந்த விண்டோஸ் 8 டிவிடியை வாங்கிக் கொள்ளலாம்.
மேலும் விண்டோஸ் 8 இயங்கு தளம் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு விண்டோஸ் 8 என்டர்பிரைஸ், விண்டோஸ் டு கோ, டைரக்ட் அக்சஸ் மற்றும் ப்ராஞ்ச் கேச் போன்ற வசதிகளை வழங்குகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் எஆர்எம் டேப்லெட்டுகளுக்கான விண்டோஸ் ஆர்டியையும் வழங்கி இருக்கிறது. இந்தியாவில் விண்டோஸ் 8 இயங்கு தளத்தோடு பாரத் மேட்ரிமனி, பிக்பிலிக்ஸ், புக் மை ஷோ, புக் யுவர் டேபுள், பர்ப், டின்கனா, பாஸ்ட்ராக் டீஸ், ப்ளைட் எம்பி3, கானா, கிபிபிபோ, ஐசிஐசிஐ பேங்க் ஐமொபைல், ஐசிஐசிஐ டைரக்ட், ஜஸ்ட் ஈட், மேக் மை டிரிப் எக்ஸ்ப்ளோர், மேப் மை இந்தியா, மை ஏர்டெல், பிவிஆர் சினிமாஸ், டர்லா டலால், யாகூ கிரிக்கெட் மற்றும் சோவி போன்ற அப்ளிகேசன்களையும் பதிவிறக்கம் செய்யலாம்.


ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய சிறிய கேமராவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சிறிய புதிய கேமராவை உடைகளில் மிக எளிதாக அணிந்து கொள்ளலாம். அதுபோல் நெக்லஸைப் போல கழுத்தில் அணிந்து கொள்ளலாம். 30 வினாடிகளுக்கு ஒரு போட்டோ எடுக்க முடியும். மேலும் நமது அன்றாட வேலைகளையும் இந்த கேமராவில் பதிவு செய்ய முடியும்.
Memoto Camera

இந்த புதிய கேமரா உலகின் முதல் அணிந்து கொள்ளக் கூடிய சிறிய கேமரா என்று அழைக்கப்படுகிறது. இது 5எம்பி கொண்ட ஒரு டிஜிட்டல் கேமரா ஆகும். இதில் ஒரு ஜிபிஎஸ் சிப் உள்ளது. இந்த கேமரா இதை வைத்திருப்பவரின் இடத்தை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் இந்த கேமரா போட்டோக்களை ஆர்கனைஸ் செய்யும்.
இந்த கேமராவை வழங்கும் மெமட்டோ, இந்த கேமராவில் இருக்கும் பேட்டரி 2 நாள் இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த கேமரா அடுத்த வரும் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த கேமரா இதில் இருக்கும் அப்ளிகேசன்களோடு சேர்ந்த இயங்குகிறது. இதன் மூலம் சூப்பரான போட்டோக்களை எடுக்குகிறது. மேலும் சிறிய தகவலையும்கூட சேர்த்து வைக்கிறது.
குறிப்பாக நமது வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளையும் மிக அருமையாக சேர்த்து வைக்கும்.


ஆப்பிள் நிறுவனம் ஐமேக் என்ற ஒரு புதிய ஆன் இன் ஒன் டெஸ்க்டாப் கணினியை தற்போது அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆல் இன் ஒன் டெஸ்க்டாப் கணினி 21.5 இன்ச் மற்றும் 27 இன்ச் ஆகிய இரண்டு மாடல்களில் வருகிறது. இந்த புதிய கணினி அபாரமான வேகத்தில் இயங்கும் வகையில் இதில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.
Apple All in one Desktop PC

குறிப்பாக 21.5 இன்ச் மாடலில் வரும் கணினியில் க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம், 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் ஜிடி 640எம் ஜிபியு ஆகியவை உள்ளன. இந்த கணினி ரூ.85,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அதுபோல் 21.5 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி, க்வாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 8ஜிபி ரேம், 1டிபி ஹார்ட் ட்ரைவ் மற்றும் என்விடியாவின் ஜிஇபோர்ஸ் 650எம் ஜிபியு போன்றவை உள்ளன. இந்த கணினி ரூ.99,900க்கு விற்கப்பட இருக்கிறது.
அதே நேரத்தில் 27 இன்ச் மாடலில் வரும் சாதாரண கணினி ரூ.1,22,900க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த கணினி குவாட் கோர் இன்டல் ஐ5 ப்ராசஸர், 2.7 ஜிஹெர்டஸ், 8ஜிபி மெமரி, 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியா ஜிஇபோர்ஸ் 660எம் ஜிபியு போன்றவை உள்ளன.
மேலும் 27 இன்ச் மாடலில் வரும் உயர்தர கணினி ரூ.1,34,500க்கு விற்கப்பட இருக்கிறது. இந்த கணினி குவாட் கோர் இன்டல் ஐ5 சிபியு, 8ஜிபி மெமரி, 1டிபி சேமிப்பு மற்றும் என்விடியா ஜிடிஎக்ஸ் 660எம்எக்ஸ் ஜிபியு போன்றவற்றைக் கொண்டிருக்கிறது.
மேலும் இந்த கணினிகளில் இன்டல் ஐ7 ப்ராசஸர், 32ஜிபி ரேம் மற்றும் 768 ஜிபி ப்ளாஷ் சேமிப்பு போன்றவற்றை அப்க்ரேட் செய்து கொள்ளலாம். இந்த 21.5 இன்ச் கணினிகள் வரும் நவம்பரிலும், 27 இன்ச் கணினிகள் வரும் டசம்பரிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.


குவல்காம் மற்றும் ப்ராஜெக்ட் ரே ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய மொபைலைப் பார்வையற்றவர்களுக்காகத் தயாரித்து வருகிறது. இந்த மொபைலைப் பார்க்காமலேயே இயக்க முடியும். இந்த மொபைலுக்கு ரே என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
Ray

ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் குவல்காம் சினாப்ட்ராகன் சிப்செட்டையும் கொண்டு வருகிறது. குறிப்பாக பார்வையற்றவர்களுக்கான யூசர் இன்டர்பேஸ் இந்த மொபைலில் உள்ளது. எனவே பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் இந்த மொபைலை மிக எளிதாக இயக்க முடியும்.
இந்த மொபைலில் உள்ள எந்த பகுதியைத் தொட்டாலும் இந்த மொபைல் இயங்க ஆரம்பித்துவிடும். பார்வையற்றவர்கள் மிக எளிதாக இந்த மொபைலை இயக்கும் வகையில் இதில் வைப்ரேசன் வசதி, வாய்ஸ் ப்ராம்ப்ட்ஸ் ப்ரொவைட் பீட்பேக் போன்ற வசதிகள் உள்ளன.
இந்த புதிய மொபைல் முதலில் இஸ்ரேல் நாட்டில் சோதனைக்காக களம் இறக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆடியோ புக்குகளை பதிவிறக்கம் செய்யவும், பார்வையற்றவர்களுக்கான பத்திரிக்கைககளை பதிவிறக்கம் செய்யவும் இந்த மொபைலைப் பலர் பயன்படுத்தி வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆப்பிள் தனது புதிய சாதனமான ஐபேட் மினியை நேற்று முறையாக அறிமுகம் செய்து வைத்தது. 7.9 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஐபேட் மினி 3 மாடல்களில் வருகிறது. அதாவது 16ஜிபி சேமிப்பு மற்றும் வைபை வசதியுடன் வரும் ஐபேட் மினி 329 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி சேமிப்பு மற்றும் செல்லுலர் வசதியுடன் வரும் ஐபேட் மினி 459 அமெரிக்க டாலர்களுக்கும் மற்றும் 3ஜி மற்றும் எல்டிஇ வசதிகளுடன் வரும் ஐபேட் மினி 559 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்பட இருக்கின்றது.
ipad mini

நெக்சஸ் 7 போனைவிட இந்த ஐபேட் மினியின் டிஸ்ப்ளே பக்காவாக இருக்கும் என்று ஆப்பிள் கருதுகிறது. ஐபேட் மினி கருப்பு மற்றும் ஸ்லேட் மற்றும் வெள்ளை மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த ஐபேட் மினி சிரியை சப்போர்ட் செய்கிறது. அதுபோல் நானோ சிம்மையும் சப்போர்ட் செய்கிறது.
இதில் உள்ள கேமராவைப் பார்த்தால் ஐபேட் மினி 1.2எம்பி முகப்புக் கேமராவையும், பின்பக்கம் 5எம்பி ஐசைட் கேமராவையும் கொண்டிருக்கிறது. இந்த கேமரா மூலம் 1080பி வீடியோவை எடுக்க முடியும். இதில் இருக்கும் பேட்டரியும் நீடித்த அதாவது 10 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும்.
அக்டோபர் 26 முதல் இந்த ஐபேட் மினியை வாங்க அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, செக் ரிபப்ளிக், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங் ஹாங், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஐயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், கொரியா, லக்ஸம்பர்க், நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, சிங்கப்பூர், ஸ்பெயின், ஸ்வீடன். சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பிரி ஆடர்டர் செய்யலாம்.

Apple ipad mini camera

Apple ipad mini camera

ஒரு பகுதி வைரத்தினாலான பூமியை போன்ற 2 மடங்கு பெரிதான கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
55 Cancri e என்று பெயரிடப்பட்டுள்ள இக்கிரகத்தை பிரெஞ்சு - அமெரிக்க ஆராய்ச்சி குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இக்கிரகத்தின் மேற்பரப்பு காரீயம் மற்றும் வைரத்தினால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரத்தினாலான கிரகம் கண்டுபிடிப்பு

நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்

நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.


நிலவில் உள்ள துருவ எரிமலைகளின் உள்புறத்தில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பை மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களது ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.


சூரியக் காற்றில் உள்ள அபரிமிதமான ஹைட்ரஜன் அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில் ஹைட்ராக்ஸல் எனப்படும் சேர்மமாக உருவாகியுள்ளது. இதனை புவி அறிவியல் துறை பேராசிரியர் யூக்ஸ்யு ஸங்க் தன் ஆய்வில் தெரிவித்துள்ளார்.


இந்த ஹைட்ராக்ஸல் சேர்மம், நிலவில் உள்ளவற்றில் பரவியுள்ளது. நேரடியாகக் குடிப்பதற்கான நீராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நிலவில் எளிதாக நீர் கிடைக்க இது உதவியாக இருக்கும் என்று யூக்ஸ்யு ஸங்க் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மற்றொரு பேராசிரியரான யாங்க் லியு, நிலவில் உள்ள சூழல் வேறுமாதிரியாக உள்ளது. ஆனால், அங்குள்ளவற்றில் நீரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.


நிலவில் இருந்து அப்போலோ விண்கலத்தால் கொண்டு வரப்பட்ட மாதிரிகளை 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை புவி அறிவியல் என்ற இதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


விண்வெளியில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை(Black Hole) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர் ULASJ1234+0907 என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.


இது குறித்து விஞ்ஞானி மாண்டா பானர்ஜி கூறுகையில், விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள் அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருந்ததால், இதற்கு முன் இதனை கண்டறிவதில் சிரமம் இருந்தது.


இந்நிலையில் தற்போது அதி நவீன தொலைநோக்கியை பயன்படுத்தி இதனை கண்டுபிடித்துள்ளோம்.


அருகில் காணப்படும் நட்சத்திர கூட்டங்களில் உள்ள பொருட்களை தன்னுள் இழுப்பதினாலேயே இதன் வெப்பம் அதிகரித்து, கதிர்வீச்சை வெளியிடுவதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் புதிதாக கருந்துளை கண்டுபிடிப்பு

வீடியோ கோப்புக்களை பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
வீடியோ கோப்புக்களை பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

இவற்றினை உருவாக்குவதற்கு தற்போது Aegisub Subtitle Editor எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் இலவசமாகக் காணப்படும் இம்மென்பொருளின் உதவியுடன் இலகுவான முறையில் Subtitle களை உருவாக்க முடிவதுடன் எளிமையான முறையில் அனைவராலும் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 21MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளில் subtitle styles manager, subtitle spell checkers, resolution resamplers, video பற்றிய தகவல்கள் மற்றும் timer போன்ற வசதிகளும் காணப்படுகின்றன.
வீடியோ கோப்புக்களை பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.


கணனியில் காணப்படும் கோப்புக்களை நகல் செய்தல், பக்கப் செய்தல் போன்றன அனேகமான தருணங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளாக காணப்படுகின்றன.
இலகுவான முறையில் அத்தியாவசமான கோப்புக்களை பக்கப் செய்தவற்கும், ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களளை நகல்(Copy) செய்வதற்கும் Multi-Copy Tools எனப்படும் மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் கோப்புக்களை சுயமாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் பக்கப் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் இம்மென்பொருளானது பென்டிரைவ்களில் இருந்தே இயங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

இவ்வாறு இலகுவான முறையில் அத்தியாவசமான கோப்புக்களை பக்கப் செய்தவற்கும், ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களளை நகல்(Copy) செய்வதற்கும் Multi-Copy Tools எனப்படும் மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.
இம்மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் கோப்புக்களை சுயமாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் பக்கப் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் இம்மென்பொருளானது பென்டிரைவ்களில் இருந்தே இயங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இலகுவான முறையில் அத்தியாவசமான கோப்புக்களை பக்கப் செய்தவற்கும், ஒரே தடவையில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புக்களளை நகல்(Copy) செய்வதற்கும் Multi-Copy Tools எனப்படும் மென்பொருளானது மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் விண்டோஸ் கோப்புக்களை சுயமாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் பக்கப் செய்யக்கூடியதாக காணப்படுகின்றது. அத்துடன் இம்மென்பொருளானது பென்டிரைவ்களில் இருந்தே இயங்கக்கூடியதாகவும் காணப்படுகின்றது.


கணனி மென்பொருட்களின் உதவியுடன் Video Tutorial தயாரித்தல் போன்ற சில வேலைகளைச் செய்யும் போது அவற்றினை Screen Record செய்ய வேண்டி அவசியம் காணப்படும்.
கணனி மென்பொருட்களின் உதவியுடன் Video Tutorial தயாரித்தல் போன்ற சில வேலைகளைச் செய்யும் போது அவற்றினை Screen Record செய்ய வேண்டி அவசியம் காணப்படும்.


இச்செயன்முறைக்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும் ஒரு மென்பொருளில் இரண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளும் அம்சத்தினை ScreenMon மென்பொருள் கொண்டுள்ளது.
அதாவது இம்மென்பொருளின் மூலம் Screen Record செய்வதுடன் கணனியின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் முடிகின்றது.
இதன் ஊடாக சிறார்கள், வேலைத்தளங்களின் போதான கணனிப் பாவனையின் போது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இரகசியமாக பதிவு செய்து WMV கோப்பாக சேமித்து வைக்கின்றது.
கணனி மென்பொருட்களின் உதவியுடன் Video Tutorial தயாரித்தல் போன்ற சில வேலைகளைச் செய்யும் போது அவற்றினை Screen Record செய்ய வேண்டி அவசியம் காணப்படும்.நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்புபிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.


எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.


பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது.


அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.


இதுவரை ஆராய்ச்சியாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.


4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.


புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.
இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.
மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.


ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு

எந்தவொரு வேலைக்கு விண்ணப்பிப்பதற்கும் Curriculum Vitae அவசியமானதாகும்.

தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணனித் தட்டச்சு மூலமான Curriculum Vitae-யே வேலைவாய்ப்பை வழங்கும் எந்தவொரு நிறுவனத்தினாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறிருக்கையில் அநேகமானவர்கள் மைக்ரோசொப்ட்டின் Word மென்பொருளின் உதவியுடன் தமக்குரிய Curriculum Vitaeயினை தயாரிக்கின்ற போதிலும், சில சமயங்களில் Curriculum Vitaeயின் வடிவம், அதில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் என்பனவற்றை தெரியாத நேரத்தில் இணையத்தளங்கள் சில வழிகாட்டியாக அமைகின்றன.

அதாவது உங்களுக்குத் தேவையான Curriculum Vitaeயினை ஒன்லைனில் உருவாக்கும் வசதியினை சில இணையத்தளங்கள் தருகின்றன. அவற்றுள் சிறந்த ஐந்து இணையத்தளங்கள் இதோ!


1. CeeVee- http://www.ceevee.com/


2. VisualCV - http://www.visualcv.com/


3. CV Maker - http://www.cvmkr.com/


4. Resumizer - http://www.esumizer.com/


5. pdfCV - http://www.pdfcv.com/


ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு


ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு


ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு


ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு


ஒன்லைனில் Curriculum Vitae தயாரிப்பதற்​கு


இதில் 11.6 அங்குல அளவுகொண்ட LCD IPS தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 178 டிகிரி வரையான பார்வைக் கோணத்தைக் கொண்டதுமான தொடுதிரையினை காணப்படுகின்றது.
மேலும் 1.05kg எடைகொண்ட இந்த tablet 15.9mm தடிப்புடையதாகக் காணப்படுவதுடன் 1 x USB, 1 x HDMI port, microSD card slot மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
LG H160 Tablet விலையானது இதுவரையில் நிர்ணயிக்கப்படாத போதும் விண்டோஸ் 8 இயங்குதளம் எதிர்வரும் 26ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில் அதன்பின்னர் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.உலகளாவிய ரீதியில் தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட LG H160 எனும் Sliding Tablet - இனை அறிமுகப்படுத்துகின்றது.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.