தினம் 2 கடி ஜோக்ஸ் (சினிமா)
தினம் 2 கடி ஜோக்ஸ் (சினிமா)
1.
நண்பன் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?
நண்பன் 2: முடிஞ்சா வரேன்..
நண்பன் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..
நண்பன் 2: 😮😮😮 ..?
2.
நண்பன் 1: டாக்டர் படத்திற்கு போர வரியாடா?..?
நண்பன் 2: நா டாக்டர்க்கு படிக்கல டா என்ஜினீயர்தான் படிச்ச ..?
நண்பன் 1: 😮😮😮 ..?