தினம் ஒரு பொன்மொழி , Today motto தினம் ஒரு பொன்மொழி!! விவேகமான செயல்பாடு பேசும் போது தெளிவு பெரியவர்களிடம் பணிவு சிறியவர்களிடம் கனிவும் இருந்தால் உறவுகள் நீடிக்கும் இனிய காலை வணக்கம்