சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய
உங்கள் வங்கி (BANK) கணக்கில் உள்ள இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்குகோ அல்லது உங்கள் அருகில் உள்ள ATMக்கோ செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவகளாக (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.


























