மற்ற வலைதளங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி


தமிழில் இணையத்தில் எழுத....

http://tamil.yahoo.com/type-in-tamil/ அனைத்து வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களும் வணிக நோக்கத்தினாலாவது தமிழை ஆதரிக்கின்றன. ஆனால் தமிழன் மட்டும் தமிழில் இணையத்தில் எழுத முடியாத / விரும்பாத நிலையில் இருக்கிறான்.
இதை மற்ற வேண்டியது நம் கடமை...

http://transliteration.yahoo.com/tamil/
http://tamil.yahoo.com/

Google

தமிழில் இணையத்தில் எழுத....



Google Input Tools for Windows




அனைவர்க்கும் பகிருங்கள்...இணையத்தில்   நாம் தமிழால் இணைவோம்...

சமூகவலைத்தளங்களின் அதிகரித்த பாவனையைக் கருத்தில் கொண்டு அவற்றினை இலகுவாக பயன்படுத்தக்கூடிவாறு நீட்சிகளை ஒவ்வொரு உலாவிகளும் அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
Firefox உலாவியில் Facebook Messenger-​இனை Enable செய்வதற்கு


இவற்றின் அடிப்படையில் தற்போது Mozilla நிறுவனமானது, தனது Firefox உலாவிகளில் Facebook Messenger-இனை பயன்படுத்துவதற்கான API ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதனால் பேஸ்புக் தளத்திற்குள் செல்லாது உலாவியிலிருந்தவாறே நண்பர்களுடன் சட்டிங் ஈடுபட முடிவதுடன் செய்திகளை அனுப்பவும் முடியும். தவிர Notification, Friend Request ஆகியவற்றினையும் அவதானிக்க முடியும்.
இவ் வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கு Facebook messenger (https://www.mozilla.org/en-US/firefox/beta/?WT.mc_id=fbmbeta) - இனைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.

பின்னர் https://www.facebook.com/about/messenger-for-firefox இந்த இணைப்பில் கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் காணப்படும் Turn On பொத்தானை அழுத்தவும். இப்போது Facebook Messenger வசதியானது Enable செய்யப்பட்டுள்ளது.
இதனை Disable செய்வதற்கு Firefox உலாவியின் Options பகுதிக்கு சென்று அங்கு தென்படும் Facebook messenger for Firefox என்பதை அகற்றவும்

Firefox உலாவியில் Facebook Messenger-​இனை Enable செய்வதற்கு
Firefox உலாவியில் Facebook Messenger-​இனை Enable செய்வதற்கு

உலகின் பிரபல்யமானதும், முன்னணியில் திகழ்வதுமான பேஸ்புக் சமூகவலைத்தளமானது ஒன்லைன் மூலமாக கோப்புக்களை பகிரும் சேவையை வழங்கும் Drop Box தளத்துடன் கைகோர்க்கின்றது.
இதன் மூலம் பேஸ்புக் பயனர்கள் தமது குழுக்கழுக்கிடையில் இலகுவாகவும், விரைவாகவும் Document கோப்புக்கள், வீடியோ, ஆடியோ போன்ற கோப்புக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
இது தவிர பகிரப்படும் கோப்புக்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியும் DropBox தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


இச்சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு பேஸ்புக் தளத்தில் மட்டுமல்லாது Drop Box தளத்திலும் கணக்கினை வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளமான ட்விட்டர் தனது பக்கத்தினை தமிழில் வடிவமைத்து வழங்க இருக்கிறது.
ட்விட்டர் பக்கத்தில் ஹோம், கனக்டு, ஃபாலோவர் என்ற அனைத்து வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் பார்த்து வருகிறோம். இனி தமிழ் மொழியிலேயே ட்விட்டர் பக்கத்தினை பார்க்கலாம். ஐரிஷ், தமிழ், கன்னடா, பெங்காலி என்று தொடங்கி இப்படி மொத்தம் 16 மொழிகளில் மொழிபெயர்ப்பு மையத்தினை (ட்ரேன்ஸிலேஷன் சென்டரை) வழங்க உள்ளது ட்விட்டர்.
உதாரணதிற்கு கூகுள் பக்கத்தில் தமிழ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் தமிழ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால் அந்த பக்கம் முழுவதும் தமிழ் மொழியில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம். இப்படி ட்விட்டரும் தனது பக்கத்தினை 16 மொழிகளில் வடிவமைக்க இருக்கிறது.
இதில் புதுமையான விஷயமும் ஒன்றும் இருக்கிறது. இப்படி தமிழ் மொழியில் ட்விட்டர் பக்கத்தினை வடிவமைக்கும் வாய்ப்பினை ட்விட்டர் உறுப்பினர்களுக்கே வழங்குகிறது சமூக வலைத்தளமான ட்விட்டர். அதாவது ட்ரான்ஸிலேட்.ட்விட்டர்.காம் என்ற வலைத்தளத்தில் நுழைந்தால் உங்களுக்கான வார்த்தை கொடுக்கப்பட்டிருக்கும்.
இனி ட்விட்டரிலும் தமிழ் கொடி!


அந்த வார்த்தைக்கு சரியான மொழிபெயர்ப்பை டைப் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அதே வார்த்தைக்கு ஆயிரக்கணக்கான ட்விட்டர்வாசிகள் தாங்கள் மொழிபெயர்த்த வார்த்தையை ட்பை செய்து சமர்ப்பித்திருப்பார்கள். இப்படி வந்து சேர்ந்த ஒட்டு மொத்த வார்த்தைகளிலும், வாக்கிளிக்கும் (வோட்)முறையின் மூலம் சிறந்த வார்த்தைகள் தேர்வு செய்யப்படும். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் முகவரியில் நுழைந்து (லாகின் செய்து) எல்லோரும் எளிதாக வார்த்தைகளை சமர்ப்பிக்கலாம்.
வலைத்தளங்களில் இது போல் மொழியை மையப்படுத்தி ஒரு வசதி வழங்கப்படுகிறதென்றால், அதில் தமிழ் மொழி சிறந்த இடத்தை பிடிக்கிறது. 16 மொழிகளில் ட்விட்டர் பக்கத்தில் வடிவமைக்கப்படுவதாக கூறப்படும் பட்டியலில் கூட தமிழ் இரண்டாவது இடத்தில் காட்டப்படுகிறதென்றால் இது பெருமையான விஷயம் தான்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.