நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தினம்  2 கடி ஜோக்ஸ்(சிகரெட்)

தினம்  2 கடி ஜோக்ஸ்

1.
நண்பன் 1 : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?

நண்பன் 2 : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க..

2.

நண்பன் 1:என்பா இப்பாடி சிகரெட் புடிகாரா..?

நண்பன் 2:இப்பாடிதன் பிடிக்கனும் திருப்பி புடிச்சா நாக்கு சுட்டிடும்.

                          தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )

   தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )


1.

அரசியல்வாதி : என்னட மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : தலைவா நிங்க ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

2.

தொண்டர் 1 : நாம் நினைப்பெதெல்லாம் நடந்தால் என்ன ஆகும்  ?.

தொண்டர் 1 :நடந்ததை நினைத்தாலே சிரிப்புதான் வருது.நினைப்பெதெல்லாம் நடந்தால் மேலும் சிரிப்புதான் வரும்..! 😂😂😂😂

                       தினம் 2 கடி ஜோக்ஸ்  (சினிமா)

    தினம் 2 கடி ஜோக்ஸ்  (சினிமா)


1.

நண்பன் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?

நண்பன் 2: முடிஞ்சா வரேன்..

நண்பன் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..

நண்பன் 2: 😮😮😮 ..? 


2.

நண்பன் 1: டாக்டர் படத்திற்கு போர வரியாடா?..?

நண்பன் 2: நா டாக்டர்க்கு படிக்கல டா என்ஜினீயர்தான் படிச்ச ..?

நண்பன் 1: 😮😮😮 ..? 

         

மேலும்

                       

                       தினம் 2 கடி ஜோக்ஸ்  ( விருந்தினர் )

    தினம் 2 கடி ஜோக்ஸ்  ( விருந்தினர் )


1.

பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏங்க மடிக்க வேண்டான்னு சொல்றீங்க.

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்களா ? 

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என்ன ?

விருந்தினர்: 😮😮😮 ..? 


2.

ராமு:ஏன் தரைல ஊக்காரிங்க ..?

விருந்தினர்:  சாப்பாட்டு இலை தாரைல தான் இருக்கு.அதுதான்

ராமு: 😮😮😮 ..? 

         

மேலும்

                               தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பெயர் )

    தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பெயர் )


1.

தமிழ் ஆசிரியர்: உன் பெயர் என்னப்பா?
 
மாணவர்: பசுவுக்கு உடம்பு சரியில்லை சார்.
 
தமிழ் ஆசிரியர்: என்னப்பா சொல்றே? ஒன்னுமே புரியலையே.
 
மாணவர்: என் பெயர் “கௌ” சிக்” சார். அதைத் தான் தமிழில் சொன்னேன்..?

தமிழ் ஆசிரியர்: 🙄🙄🙄 ..?

2.

ஆங்கில ஆசிரியர்: உங்க அப்பா பேரு என்ன?
 
மாணவர்: எங்க அப்பா பேரு “Black” ”God” சார்.
 
ஆங்கில ஆசிரியர்: ஏண்டா கொல்ற? தமிழ்ல சொல்லேண்டா.
 
மாணவர்: எங்க அப்பா பேரு ”கருப்பசாமி”  சார். 

ஆங்கில ஆசிரியர்: 😓😓😓 ..?
          

1

                          தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பணம் )

   தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பணம் )


1.

நண்பன் 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் பணம்
                          இல்லை..... ? 

நண்பன் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?

நண்பன் 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்.

2.

நண்பன் 1 : அதிக பணம் கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு                               ஒண்ணுமே தெரிலபோல.

நண்பன் 2 : எத வச்சு சொல்ற?

நண்பன் 1 : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார் .                

                          தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )

   தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )


1.

அரசியல்வாதி : என்னட மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : தலைவா நிங்க ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

2.

தொண்டர் 1 : நாம் நினைப்பெதெல்லாம் நடந்தால் என்ன ஆகும்  ?.

தொண்டர் 1 :நடந்ததை நினைத்தாலே சிரிப்புதான் வருது.நினைப்பெதெல்லாம் நடந்தால் மேலும் சிரிப்புதான் வரும்..! 😂😂😂😂

                            தினம் 2 கடி ஜோக்ஸ் ( ஆசிரியர் )

   தினம் 2 கடி ஜோக்ஸ் ( ஆசிரியர் )


1.

ஆசிரியர்: நான் தினமும் ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று படித்து வந்தேன். 

மாணவன்: அப்பவே உங்களுக்கும் படிப்புக்கும் ரொம்ப தூரமா சார்.

2.

ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்.

மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.

ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா.

மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.

மேலும்


       தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின்

                                              அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அட்சியின் நிலை

அரசியல்வாதி : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.

மக்கள் : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..?

அரசியல்வாதி: கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.

மக்கள் : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...?

அரசியல்வாதி:  ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே..

மக்கள் : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...?

அரசியல்வாதி: அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.

மக்கள் : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..?

அரசியல்வாதி: நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.!

மக்கள் : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..?

அரசியல்வாதி: உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை...

மக்கள் : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..?

அரசியல்வாதி : ஆம்..

மக்கள் : நீங்கள் தான் எங்கள் தலைவர்.

( அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு...)

மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்..👆👆👆😃😜

1

                            தினம் 2 கடி ஜோக்ஸ் ( மழை )

   தினதினம் 2 கடி ஜோக்ஸ் ( மழை )


1.

ந‌ண்ப‌ர் 1நேத்து ஒரே "அட " மழை .

ந‌ண்ப‌ர் 2"குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன "அட" மழை ...?


2.
ந‌ண்ப‌ர் 1: மச்சா எப்பட வருவ ...?

ந‌ண்ப‌ர் 2: மழை நின்னதும் வாறேன்டா

ந‌ண்ப‌ர் 1: அப்படினா நீ  வரவே முடியாது டா

ந‌ண்ப‌ர் 2: ஏன்டா

ந‌ண்ப‌ர் 1: மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா மழை விழ தான் செய்யும்

ந‌ண்ப‌ர் 2:😯😯😯 ..?

மேலும்



                        தினம் 2 கடி ஜோக்ஸ் ( சாமி)

  தினம் 2 கடி ஜோக்ஸ் ( சாமி)


1.

பூசாரி: சாமி தலையில் இருக்கிற கிரிடத்தை  எதுக்கு எடுத்த..?

பக்தர் : என்  எஜமான்  சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டாரு அதுதான்.


2.

ந‌ண்ப‌ர் 1: ஒரு பையன் சாமிக்கு  நன்றி சொல்கிறான்.ஏன்..?

ந‌ண்ப‌ர் 2:  எல்லா விலையும் ஏறினாலும்  இந்த பாஸ் மார்க்க  மட்டும்  ஏத்தாம 35லயே வச்சிருக்காங்க அதுதான்.


                                            தினம் 2 கடி ஜோக்ஸ் (வேலை)

  தினம் 2 கடி ஜோக்ஸ்(வேலை )


1.

டாக்டர் : இவ‌ர் ITயில் வேலை பா‌க்குறவரு போல?

நர்ஸ்: எ‌ப்படி சொ‌ல்‌‌றீ‌ங்க டா‌க்ட‌ர்..

டாக்டர் :இதய‌ம் ல‌ப் ட‌ப்பு‌ன்னு துடி‌க்காம லே‌ப் டா‌ப் லே‌ப் டா‌ப்பு‌ன்னு துடி‌க்குதே... அத வ‌ச்‌‌சி‌த்தா‌ன்


2.

ந‌ண்ப‌ர் 1:இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்

ந‌ண்ப‌ர் 2: அவ்வளவு பிசி ஒர்க்கா ?

ந‌ண்ப‌ர் 1 : இல்ல, சாப்பாட்டு நேரத்தில என்னை யாரும் எழுப்பிவிட அதுதான்.
             

                              தினம் 2 கடி ஜோக்ஸ்(அக்கா - தம்பி)

தினம் 2 கடி ஜோக்ஸ்(அக்கா - தம்பி)


1.

அக்கா: ஏன்டா விட்டுல இருக்க  சின்ன பாத்திரங்களையெல்லாம் எடுக்கர?  
 
தம்பி :  என்னோட  நண்பன்  சினிமாவில் சின்னச் சின்ன 
                பாத்திரத்தில்  நடிக்கிறானாம். அதுதான் 

அக்கா :😮😮😮..?

2.

தம்பி :   இந்தாங்கக்கா ரேங் கார்ட் 

அக்கா :அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்?"இனிமே                                                 என்னை அக்கானு கூப்பிடாத" 

மகன்:   சரி  இனி  ஆண்ட்டினு கூப்பிடுறேன் , கையெழுத்து போடு

அக்கா :😮😮😮..?


                                       தினம் 2 கடி ஜோக்ஸ்(அப்பா - மகன் )

தினம் 2 கடி ஜோக்ஸ்(அப்பா - மகன் )


1.

அப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?

மகன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா?

அப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.

மகன் :அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா.

2.

அப்பா : எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே..?

மகன் : முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு நீங்கதானேசொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...


                         தினம் 2 கடி ஜோக்ஸ்( டாக்டர் ஜோக்ஸ் )

தினம் 2 கடி ஜோக்ஸ்( டாக்டர் ஜோக்ஸ் )


1.

நோயாளி :  டாக்டர், எனக்கு  சுகர் மாத்திரை தானே குடுத்திங்க..

டாக்டர்       : ஆமாம்..  

நோயாளி : இல்ல டாக்டர்.. வீட்டுக்குப் போய் சாப்பிட்டு பார்த்தேன்..
                          இனிப்பே இல்லை.கசப்பாக இருக்கு 

டாக்டர்        : 😯😯😯😯

2.
 டாக்டர்: வாங்க உட்காருங்க.. நாக்கை நீட்டுங்க.. ஆ..ன்னு சத்தம் கொடுங்க நல்லா இழுத்து மூச்சு விடுங்க. காச்சலா தலைவலியா சொல்லுங்க ..!

 வந்தவர்: ஒன்னும் இல்லை டாக்டர்.. மகளுக்கு கல்யாணம் பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.. இந்தாங்க.வரட்டா!

டாக்டர் :  😯😯😯😯


 தினம் 2 கடி ஜோக்ஸ்( தேர்வு தாள் )

தினம் 2 கடி ஜோக்ஸ்( தேர்வு தாள் )


1.

அம்மா: டே ஏன்டா அப்பா பேர பேபெர்ல எழுதி பிரிட்ஜ்ல வைக்கிற?

மகன்: நீ தான்மா சொன்ன அப்பா பேர் கெடாம பாதுக்கொனு


2.
அப்பா:எக்ஸாம் ஹாலிலே துங்கிட்டு வரேன்னு சொல்றியே வெக்கமாயில்ல ..?

மகன்:நீங்கதாப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னா முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னிங்க..


மேலும்




தினம் 2 கடி ஜோக்ஸ்( தம்பி )

தினம் 2 கடி ஜோக்ஸ்( தம்பி )


1.
அண்ணன்:ஏன்டா ஆட்டோவுல இருந்து ஒரு Weel ல கழட்டுன ... ?

தம்பி: க Too weeler மட்டும் தான் ' பார்க் ' பண்ணனும்மாண்ணே 

2.
ண்ணன்:ஏன்டா கடைகாரன் மண்டையா உடைச்ச..?

தம்பி:நீதான் டார்ச்லைட் வாங்கும்போது அடுச்சு பாத்து வாங்க சொன்ன..!
அ்தான்


மேலும்











 தினம் 2 கடி ஜோக்ஸ்( ஊழியர்)

தினம் 2 கடி ஜோக்ஸ்(ஊழியர்)


1.
ஊழியர் 1:நம்ம மேனேஜர் ஆஸ்பத்திரியில சீரியஸா இருக்காராம் 

ஊழியர் 2:அவரு ஆபீஸ்லயே சீரியசா தான்டா இருப்பாரு

ஊழியர் 1:😮😮😮😮 ..?


2.
ஊழியர் 1: வேலை பாக்குறதுல பாதி வாழ்க்கை போயிருது..

ஊழியர் 2:வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்த மீதி வாழ்க்கையும் போயிரும் ..!


 தினம் 2 கடி ஜோக்ஸ்(லூசாடா நீ)

தினம் 2 கடி ஜோக்ஸ்(லூசாடா நீ)


1.
அண்ணன்: டேய் எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

தம்பி: கரண்ட் இல்லடா..

அண்ணன்: சரி! சரி, பேனையாவது போடு..

தம்பி: வேண்டாம் மெழுகுவத்தி அணைஞ்சிடும்?


2.
மேலாளர்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?

பையன்: பி.எ.

மேலாளர்:அடப்பாவி!படிச்சதே ரெண்டு எழுத்து!அதையும் தலை கீழாபடிச்சிருக்கே!



 தினம் 2 கடி ஜோக்ஸ்(அறிவுரை)

தினம்  2 கடி ஜோக்ஸ்

1.
நண்பன் 1 : யாருAdvice ஐயும் கேக்காத உன் மனசுக்கு பட்டத செய் .  

நண்பன் 2 : யாரு Adviceஐயும் கேக்காதன்னு சொல்லிட்டு Advice பண்றியேடா .


2.
நண்பன் 1:கஷ்டங்கள் தான் நம் வாழ்க்கைக்கு கற்று கொடுத்த பாடம்!

நண்பன் 2:சாப்பிடம்போது டிவி பாக்காத.

நண்பன் 1:ஏன்..?

நண்பன் 2:சாப்பிட முடியலா..


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.