A+ A-

குறிஞ்சி, முல்லை, மருதம்நெ,ய்தல் பாலை ஆகிய ஐந்து நிலங்களின் இன்றைய நிலை..



மலையும் மலை சார்ந்த இடமும் - ~குறிஞ்சி~ *குவாரி* 😟

காடுகளும் காடு சார்ந்த இடமும் - ~முல்லை~ *தொழிற்சாலைகள்* 😕

வயலும் வயல் சார்ந்த இடமும் - ~மருதம்~ *ஃப்ளாட்கள்*

கடலும் கடல் சார்ந்த இடமும் - ~நெய்தல்~ *அமிலக்கழிவுகள்*

மணலும் மணல் சார்ந்த இடமும் - ~பாலை~ *லாரிகள்* 😧

மலையும் மலை சார்ந்த இடமும் - ~குறிஞ்சி~ *குவாரி* 😟 காடுகளும் காடு சார்ந்த இடமும் - ~முல்லை~ *தொழிற்சாலைகள்* 😕