India லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2
ரூபாய் நோட்டும் நோட்டில் உள்ள இந்திய வரலாறும் ..

அடுத்ததலைமுறைக்கு காண்பிக்க காகிதத்தில் மட்டுமே இருக்கும் இந்திய வரலாறுகள்

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்த இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).


ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)


ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)


ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)


ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.


காக்க தவறிவிட்ட இந்திய வரலாறு !!காத்திருக்கிறது அடுத்த தலைமுறைக்கு
இதே காகித நோட்டில்----உண்மைதானே தோழர்களே

சமூகவலை தளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனம் பெங்களுருவில் உள்ள மொபைல் போன்களுக்கான திறனாய்வு மற்றும் பராமரிப்பு மென்பொருள்களைத் தயாரிக்கும் லிட்டில் ஐ லேப்ஸ் என்னும் நிறுவனத்தை அறிவிக்கப்படாத ஒரு தொகைக்கு வாங்கியதன் மூலம் இந்தியாவில் முதன் முதலாக தன் வர்த்தகக் காலடியை எடுத்து வைத்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு ....


எனினும், தொழில்நுட்ப செய்தி இணையதளமான டெக்ரஞ்ச் இந்த விற்பனையின் மதிப்பு சுமார் 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் என அளவிட்டுள்ளது. அளவு சிறியதாக இருந்தாலும், பேஸ்புக் நிறுவனத்தால் முதன்முதலில் வாங்கப்படும் இந்திய கம்பெனியாக லிட்டில் ஐ முக்கியத்துவம் பெறுகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய தூண்.. 

"இந்த முயற்சியின் மூலம், லிட்டில் ஐ லேப்ஸ், பேஸ்புக் முயற்சிகளில் பங்கெடுத்து மொபைல் மென்பொருட்கள் முன்னேற்றத்தில் அடுத்த கட்டத்தை அடைய முயலும். இது பேஸ்புக் நிறுவனத்தின் முதல் இந்திய முதலீடு என்பதோடு, நாங்கள் அதுபோன்ற ஒரு சிறந்த அணியில் சேர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என அந்நிறுவன இணையதள அஞ்சல் குறிப்பு தெரிவிக்கிறது.


கலிபோர்னியா பயணம்.. இந்த ஒப்பந்தம் முடிந்த கையேடு, ஒட்டுமொத்த லிட்டில் ஐ லேப்ஸ் அணியும், கலிபோர்னியாவில் உள்ள பேஸ்புக் நிறுவன தலைமையகம் அமைத்துள்ள மென்லோ பார்க்கிற்கு இடம் மாற்றம் செய்ய உள்ளது.

அங்கு பேஸ்புக் நிறுவனத்தின் புதிய வர்த்தக முயற்சியான மொபைல்களுக்குத் தேவையான திறன் குறைபாடுகளை நீக்கும் கருவிகளை உருவாக்கும் முயற்சிகளைத் தொடரும்.

லிட்டில் ஐ லேப்ஸ் வேஞ்சரீஸ்ட் மற்றும் ஜிஎஸ்எஃப் ஆகிய முதலீட்டாளர்களின் முதலீடுகளின் துணையோடு நடத்தப்படுகிறது.

பிரதமராகும் நரேந்திர மோடி வரலாறு !!

சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, துணிச்சலான முடிவு, நேர்மறை எண்ணம் ஆகியவற்றால் நாட்டின் 15வது பிரதமராக இன்று பதவி ஏற்கிறார்.

இந்தியாவின் மேற்கில் குஜராத்தின் மேஹ்சனா மாவட்டத்தின் வத்நகரில் 1950, செப்.17ம் தேதி, நடுத்தர குடும்பத்தில் மோடி பிறந்தார். இவரது பெற்றோர் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி -ஹீரா. பள்ளியில் படிக்கும் போதே "அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்' அமைப்பில் இணைந்து ஊழல் எதிர்ப்பு போராட்டங்கள், அரசியல் தொடர்பான கூட்டங்களில் அதிகமாக பங்கேற்க தொடங்கினார். இளம் வயதில் சகோதரருடன் இணைந்து "டீ' கடை நடத்தினர்.

 ரயில் நிலையங்களில் டீ விற்றார். குஜராத் பல்கலைக்கழகத்தில் "அரசியல் அறிவியலில்' முதுநிலை பட்டம் பெற்றார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார்.

பொறுப்புகளுக்கு அசராதவர்: 1987ல் பா.ஜ., வில் சேர்ந்தார். 1995ல் ஐந்து மாநிலங்களுக்கு பா.ஜ., தேசிய செயலராக நியமிக்கப்பட்டார். பின் 1998ல் குஜராத் மற்றும் இமாச்சலில் நடந்த தேர்தலில், பா.ஜ., ,சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட, அப்போதைய பா.ஜ., தலைவர் அத்வானியால் நியமிக்கப்பட்டார்.

இப்பணியை திறம்பட செய்து முடித்தார். குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் படேல் 2001 அக்., 6ம் தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து எம்.எல்.ஏ., வாக கூட இல்லாத மோடி அக்., 7ல், முதல்வராக பதவியேற்றார். பின் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

"ஹாட்ரிக்' வெற்றி : மோடி முதல்வராக பதவியேற்ற போது, பூகம்பத்தின் பாதிப்பால் மாநிலம் பின் தங்கிய நிலையில் இருந்தது. பின் அடுத்தாண்டு நிகழ்ந்த வன்முறை சம்பவமும் மாநில வளர்ச்சியில் தடைக்கல்லாக அமைந்தது. இருப்பினும் தன்னம்பிக்கை மற்றும் தொலைநோக்கு பார்வையின் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்ட இவர், நாட்டிலேயே குஜராத்தை பல துறைகளிலும் முன்மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டினார்.

2002 , 2007, 2012 என தொடர்ந்து வெற்றி பெற்று, 3 முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகாலம் முதல்வராக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே.

காந்திநகர் டூ டில்லி ; 2012 சட்டபை தேர்தல் வெற்றி விழாவில் பங்கேற்ற தொண்டர்கள், இவரை "அடுத்த பிரதமர்' என்று கோஷமிட்டனர். அவர்களின் நம்பிக்கையின் படி, 2013 செப்., 13ம் தேதி, கோவாவில் பா.ஜ., வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து தனது பணியை தொடங்கினார்.

இடைவிடாத பிரசாரம் மூலம் கோடிக்கணக்கான மக்களை சந்தித்தார். சாதாரணமாக இருந்த 2014 அரசியல் களம், மோடி அலையாக மாறியது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை "நமோ' கோஷம் ஒலித்தது. மே 16ல் நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ., ஆட்சியை பிடித்தது. நாட்டு மக்களின் நம்பிக்கையுடன் மோடி இன்று(26-05-2014) பிரதமராகிறார்.

நரேந்திர மோடியின் வரலாற்றை விரிவாக படிக்க ...

3
save indian economy


நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.

சமீப காலமாக விலைவாசி உயர்ந்துவிட்டதே என்று அனைவரும் வருத்தப்படுகிறோம்  ..விலைவாசி உயர்வுக்கு அரசு மட்டும் காரணம் இல்லை நாமும்தான்  காரணம்...

கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....??

கீழே படியுங்கள்......

ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45.

இன்று 1 US $ = ரூ 66.


indian economy vs us economy

அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....???

அதுதான் இல்லை..

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!!

அரசு அந்நிய நேரடி முதலீடு மூலம் ஒரு காரணம் என்றல் அந்த அந்நிய நிறுவனங்களின் பொருள்களை வாங்கி நாமும்   தவறு செய்கிறோம் ..

உதாரணமாக :

நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே...

ஆனால்

விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது...

இதை தடுக்கவே முடியாதா...???

முடியும்.

நாம் மனசு வைத்தால்...!!!
made in india


நாம் என்ன செய்ய வேண்டும்...???

1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன...

அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.

2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்..



unity to save economy


கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...

LIST OF PRODUCTS:--
some list of products to buy

COLD DRINKS:-

வாங்கவும்:-

DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE,and MASALA MILK...

தவிர்க்கவும்:-

INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE

BATHING SOAP:-

வாங்கவும்:-

USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA

தவிர்க்கவும்:-

INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE

TOOTH PASTE:-

வாங்கவும்:-

USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT.

TOOTH BRUSH:-

வாங்கவும்:-

USE PRUDENT, AJANTA , PROMISE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B

SHAVING CREAM:-

வாங்கவும்:-

USE GODREJ, EMAMI.

தவிர்க்கவும்:-
INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE.

BLADE:-

வாங்கவும்:-

USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE.

TALCUM POWDER:-

வாங்கவும்:-

USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.

தவிர்க்கவும்:-

INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER.

MILK POWDER:-

வாங்கவும்:-

USE INDIANA, AMUL, AMULYA.

தவிர்க்கவும்:-

INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID.

SHAMPOO:-

வாங்கவும்:-

USE NIRMA, VELVETTE.

தவிர்க்கவும்:-

INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE.

MOBILE CONNECTIONS:-

வாங்கவும்:-

USE BSNL, AIRTEL.

தவிர்க்கவும்:-

INSTEAD OF VODAFONE.

Food Items:-

வாங்கவும்:-

Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma.

தவிர்க்கவும்:-

INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W.

BUY INDIAN TO BE INDIAN...

நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.