தினம் 2 கடி ஜோக்ஸ் ( மழை )

                            தினம் 2 கடி ஜோக்ஸ் ( மழை )

   தினதினம் 2 கடி ஜோக்ஸ் ( மழை )


1.

ந‌ண்ப‌ர் 1நேத்து ஒரே "அட " மழை .

ந‌ண்ப‌ர் 2"குடை" மழை தான் கேள்வி பட்டிருக்கேன் இது என்ன "அட" மழை ...?


2.
ந‌ண்ப‌ர் 1: மச்சா எப்பட வருவ ...?

ந‌ண்ப‌ர் 2: மழை நின்னதும் வாறேன்டா

ந‌ண்ப‌ர் 1: அப்படினா நீ  வரவே முடியாது டா

ந‌ண்ப‌ர் 2: ஏன்டா

ந‌ண்ப‌ர் 1: மழை எந்த ஊர்களையாவது நிக்குமா டா மழை விழ தான் செய்யும்

ந‌ண்ப‌ர் 2:😯😯😯 ..?

மேலும்தினம் 2 கடி ஜோக்ஸ் ( மழை ) Daily 2 jokes in rain