ரூபாய் நோட்டும் நோட்டில் உள்ள இந்திய வரலாறும் ..

ரூபாய் நோட்டும் நோட்டில் உள்ள இந்திய வரலாறும் ..

அடுத்ததலைமுறைக்கு காண்பிக்க காகிதத்தில் மட்டுமே இருக்கும் இந்திய வரலாறுகள்

ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்த இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன.
அதாவது,
ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 5 – விவசாயத்தின் பெருமை5rupee

ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).
ரூபாய் 10 – விலங்குகள் பாதுகாப்பு (புலி, யானை, காண்டாமிருகம்).


ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)
ரூபாய் 20 – கடற்கரை அழகு (கோவளம்)


ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)
ரூபாய் 50 – அரசியல் பெருமை (இந்திய நாடாளுமன்றம்)


ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)
ரூபாய் 100 – இயற்கையின் சிறப்பு (இமயமலை)

ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)
ரூபாய் 500 – சுதந்திரத்தின் பெருமை (தண்டி யாத்திரை)


ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.
ரூபாய் 1000 – இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு.


காக்க தவறிவிட்ட இந்திய வரலாறு !!காத்திருக்கிறது அடுத்த தலைமுறைக்கு
இதே காகித நோட்டில்----உண்மைதானே தோழர்களே

அடுத்ததலைமுறைக்கு காண்பிக்க காகிதத்தில் மட்டுமே இருக்கும் இந்திய வரலாறுகள் ரூபாய் நோட்டுகள் சொல்லும் இந்த இந்திய வரலாறு இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்திய வரலாற்றை பறைசாற்றுகின்றன. அதாவது,