நீங்கள் யூசிஒ வங்கி (UCO Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092787 92787 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
Give a Missed Call and Know it All !
One missed call gets you the key scheme featuresof UCO Home, UCO Car Loans & Balance Enquiry* by SMS on your mobile phone
For UCO HomeLoan – 09210222122
For UCO Car Loan _09210422122
For Balance Enquiry _ 092787 92787
இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

கருத்துரையிடுக