பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான்,

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார்.
எமன் சொன்னான்,

"நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.

அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்."
"நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?"

" ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!"

"அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்"

நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ்.

இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி...

"ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால், எனக்கு சொர்கத்தை பார்க்க அவகாசமில்லை.." என்று பில்கேட்ஸ் சொன்னபோதும்
"வா சொர்கத்தை பார்க்கலாம்.." என சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றார் எமன்.

அங்கே,

நீல ஆகாயம், சிறு சிறு வெண் மேகங்கள், தேவதைகள் ஆடிப்பாடி களித்திருக்க .. அருமை. ஆனால் பில்கேட்ஸ்க்கு, நரகத்தை போல சொர்க்கம் அவரைக் கவரவில்லை..

நீண்ட யோசனைக்குப்பின்,
"தர்மராஜா!, நான் நரகத்திற்கே போக ஆசைபடுகிறேன்" என்றார் பில்கேட்ஸ்.
"உன் விருப்பம்", எமன்.

இரண்டு வாரங்களுக்குப்பின்,

பில்கேட்ஸின் நிலையை சோதிக்க எமன் நரகத்திற்கு போனார்.
அங்கே, இருண்ட குகையில், கை, கால்கள் இரும்பு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு பெரிய தீ சுவாலைகளுக்கு நடுவே துடித்துக்கொண்டிருக்க, எம கிங்கரர்கள் பில்கேட்ஸை சித்திரவதை செய்து கொண்டிருந்தார்கள்.
"எப்படி இருக்கே பில்கேட்ஸ்?" என்றான் எமன்.

பில்கேட்ஸ் கடுமையான வேதனையோடு, ஈனமான குரலில்,
"முடியல... நான் அன்று பார்த்த அழகிய கடற்கரை, இளம் மங்கைகள் எல்லாம் எங்கே?"
எமன் சொன்னான்,

"அட லூசு பய புள்ள, அது SCREEN SAVER டா !"

நீங்கள் இந்தியன் வங்கி(INDIAN BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  இந்தியன் வங்கி(INDIAN BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092895 92895 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ்(SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...



சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி


நீங்கள் கனரவங்கி (ICICI BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள் ஐசிஐசிஐ வங்கி(ICICI BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 022 30256767 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ்(SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...



சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி


தமிழ் எழுத்துகள் உருவான விதம்.............

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ,
ஒ, ஓ, ஒள (உயிர்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடாமலும்
காற்றின் உதவியால்
மட்டுமே ஏற்படும் ஒலி.
உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும்
பயன்படுத்தி ஏற்படும்
இவ்வொலிகளை உயிர்
எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம்,
ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய்
எழுத்துக்கள்)
நாக்கு வாயின் மேல்
அன்னத்தைத் தொடும்.
இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட
உடலின் பங்கு அதிகம்
என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர்
சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்:
216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள்
மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ்
என்று எப்படி பொருள் வந்தது என்பதைக்
காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும்
வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும்
மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும்
இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய
உயிர் ஒலிகள் அ(படர்க்கை),
இ(தன்னிலை), உ(முன்னிலை)
என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய்
எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில்
ஒன்றுமாக
மூன்று மெயெழுத்துக்களை­த் தேர்ந்தெடுத்தனர்.
அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன்
உலகின் முதல்
உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி
த்+அ கூடி 'த' வாகவும்
ம்+இ கூடி 'மி' யாகவும்
ழ்+உ கூடி "ழு" வாகவும்
என்று தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்திலுல்ல
உகரத்தைத் நீக்கி தமிழ்
என்று அழைத்தனர்.
அழகே அமுதே அழகிய மொழியே எனதுயிரே!!

நன்றி :ஆசிரியர் பக்கம்

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.