நீங்கள் கனர வங்கி(CANARA BANK) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 09289292892 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை மெசேஜ்(SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.
இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் கனரவங்கி கிளையை அணுகவும்.
மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???
அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...
சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய
கருத்துரையிடுக