What are the Advantages  Facebook :

Facebook, being one of the most famous social networking sites comes with its own pros and cons. Here in this article, I will try to show some of the advantages and disadvantages of Facebook.  It’s No doubt, Facebook has helped a lot to cut down the physical boundaries, and it has its benefits for personal or for business purposes


Facebook has helped a lot to create a personal brand for many individuals and for businesses. Moreover, it’s a major source of entertainment for people around the globe. Since, Facebook is a global social networking site available in various languages, country and language is not a barrier. Also, with the Facebook translation feature, you will never miss out on connecting with Facebook users from different countries and with people who speaks different languages.

The Advantages of Facebook:

Facebook, with 900+ million active users, holds a great deal of advantages. You can use it for your personal growth, professional growth or none the less you can use it to find a job for you. As I mentioned above there are many advantages and disadvantages of Facebook, So lets start with some of the advantages of Facebook.

Facebook for Networking:
No doubt, Facebook is the most powerful social media and social networking site. You can use Facebook to connect with your family, friends, work colleague and to meet new people. This is the best way to find your school, college or any other old profile. Most of the people who know how to use a computer and internet, have a profile on Facebook. Moreover, it’s easy to find like-minded people by seeing their interests, and you can easily connect with them using wall updates, private message, poke or text, and video chat.

Facebook for Dating:
Facebook is also famous for finding a date.  College students and youngsters are using Facebook for dating and to make new friends. Indeed, with a social networking powered by over 900+million active users, it’s easy to find a date for yourself that shares common interest and hobbies. This way, most of the time you don’t get into the issues of in-compatibility. (Most of the time.)
One should be careful about fake Facebook profiles though, as they are usually created by stalkers or spammers. According to reports, Facebook is also becoming one of the major reasons for failed relationship and breakup’s. So make sure, you use Facebook as a useful tool, and don’t misuse the networking power of Facebook.

Facebook for business:
Talking about Facebook advantages for business, it’s one of the largest site in the world where we are allowed to connect to everyone. Anyone, can take advantage of Facebook to maintain a good relationship with others, who identify with certain tastes or products. This is very important, because later you can sell a product or promote products or services, thus increasing the possibilities of making money on the Internet. Facebook allows the establishment of partnerships between various projects. Moreover, using a Facebook fan page, you can increase your brand value and social media presence for your business. Facebook, helps you to find new leads and client, if you use it properly.

Facebook video chatting:
Facebook can also be used as video chat tool. Recently Facebook implemented Facebook video chat feature in partnership with Skype, and now you can make video calls to your friends using the Facebook inbuilt video chat app. In case if you are not aware of it, check out how to set up Facebook video chat.

Facebook as an Image or video hosting site:

You can also use Facebook as an image or video hosting site. You can set privacy for individual album to make your video and image collection private or public. Moreover, you can always download your complete collection of Facebook photos and videos using the Facebook backup account feature.

Facebook as source of information & news:

Talking about positives of Facebook, it’s a real-time social networking site and it’s one of the best sources to stay updated with latest news and updates. Major news usually goes viral on Facebook and you will not miss important updates. Bloggers and Internet marketers can subscribe to popular blog Fan pages and keep themselves up with latest updates. In fact, I have one profile just to gather news. You can see our article on RSS graffiti, which will give you an idea of how you can use Facebook as a personal RSS reader.

Facebook as personal portfolio:
facebook timeline What are the Advantages and Disadvantages of Facebook
Facebook timeline gives a completely new look in terms of your personal profile branding. With the Facebook timeline cover, you can easily create your first impression or you can be creative and you can use the cover pic to tell people about yourself. Also, you can set your certain updates as public and if done strategically, you can use it as your portfolio. For example, if you want people to recognize you as a Facebook business expert (provided you are one),  you can set privacy to public for your most commented and liked “Facebook for business tips, articles and discussions”. This way all your new profile visitors will see your expertise, and will be connecting with you because of your useful and targeted updates. This will also help you to get more subscribers and also help you to get clients as well.facebook1 What are the Advantages and Disadvantages of Facebook


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)


பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.




II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 


சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.


01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்


02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  


03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.


04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.


05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.


III  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.tagavaltham.com 
[அல்லது] 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)



IV  Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 



01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க



word +filetype:pdf



எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   



02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண



map : <city name>



உதாரணம் : map :chennai 



03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய



time: <Country name>



உதாரணம் : time:china 



04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய



weather :<city name>



உதாரணம் : weather : mumbai 



05. விமானத்தின் விவரம் அறிய



Airline Name <Flight Number>



உதாரணம் : Air India 605


V  வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?



நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.



எ . கா : அன்னையும் பிதாவும் 



இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க



Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .

அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பதினை அடைய மக்கட்கு மூல காரணமாக இருப்பது ஆரோகியமேயாகும். நோய் தேகத்திலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலை. நோயற்ற நிலையே ஆரோக்கியம். மனிதனிடையே உள்ளவற்றில் மிகவும் சிறந்தது உயிரே ஆகும். உயிருக்கு அடுத்தப்படியாக ஆரோக்கியத்தை கூறலாம். ஆரோக்கியமில்லாத ஒருவனுடைய வாழ்க்கையால் எந்த ஒரு பயனுமில்லை. இந்த ஆரோக்கியம் ஒருநாள் இரவில் வந்துவிடாது. பெரும்பாலோர் உடல் ஆரோக்கியம் குறைய தொடங்கும் போதுதான் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அது தவறானது நாம்  ஆரோக்கியமாக உள்ளபோதுதான் உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்தித்து தொடர்ந்து பாதுகாக்கும் செயலினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் நமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.
 
இந்த ஆரோக்கியத்தை பெற நம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும் . இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது விலை அதிகமில்லாத சத்தான கீரைகள்தான் மற்றும் பழங்கள் . அவற்றில் உள்ள சத்துக்களின் மகத்துவத்தை பற்றிய சிறிய அலசல் தான் இந்த பதிவு.
 
கீரைகள் 

 
நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும் உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும். 
 
"முருங்கைக்கீரை முட்ட வாயு ; ஆத்திக்கீரை அண்ட வாயு"  என்று கூறி சிலர் கீரைகளை உணவாக சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். என்ன சொல்வது இவர்களின் அறியாமையை. 'வாயு' என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.



நமது நாட்டு அறிய பொக்கிஷமான கீரை -இலைகளில் உள்ள வைட்டமின் கணிசத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்:


 
 
 




வைட்டமின் ' ஏ ' மகிமையை தவிர இன்னும் பிற மகிமைகளும் கீரைகளுக்கு உள்ளன. போலிக் ஆசிட் (FOLIC ACID) என்ற வைட்டமின் ' பி 'யின் ஒரு ரகம் கீரைகளில் - இலைகளில் ஏராளமாய் உண்டு. இந்த வகை ரகத்தால் தான் ரத்தம் சோகைப்படாமல் காப்பாற்றப்படுகிறது.



வைட்டமின் 'பி' & 'சி ' பற்றி சுருக்கமாக பார்க்கலாம் . 



முருங்கைகீரையில் அரிசிக்கு மும்மடங்கும். வெந்தயக்கீரையில் அரிசிக்கு இருமடங்கும், பசலைக்கீரையில் அரிசிக்கு மும்மடங்கும் வைட்டமின் 'பி' இருக்கிறது.ஆரஞ்சில் வைட்டமின் ' சி ' 60 யூனிட் என்று அளவுகோல்  வைத்துக்கொண்டால் கீரை- இலைகளில் கணிசத்தைக் காணலாம்.


 
 
 
 
 
 




கீரைகளில் புரதக் கணிசமும் அதிகமாகவே உள்ளது. அன்றாட உணவில் கீரையினை மசியலாகவோ துகையலாகவோ அல்லது பொரியலாகவோ  சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரையினை தினசரி உணவில் சேர்த்தக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கிவிடும்.



பழங்கள்



நமது உடலுக்கு கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள்(Vitamins ) ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.






புரோட்டீன் சத்துள்ள பழங்கள் 



மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம்

(நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.



கால்சியம் சத்துள்ள பழங்கள்



எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.



இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள் 



ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .



பொட்டாசியம் சத்து 



ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.



பாஸ்பரஸ் சத்துள்ளபழங்கள் 



மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும்  அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன . மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன.



மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.



பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும்  மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.



தேன் சிறப்பு 




 





தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள்.



தேனில் 78 பங்கு கரி நீரைகளும் (Carbo  Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும்  இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள  மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.






தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.



மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும்  மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் .



புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது.



திருமணமான  தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.



பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.



குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை  கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள்.



கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.



தேனின் வகைகள் 
 
சுத்தமான தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும். 
 

11:49 - 29/11/2013

தேஜ்பால் பிற்பகல் வரை இடைக்கால ஜாமீன்


16:26 - 28/11/2013

தெகல்கா வழக்கு: தேஜ்பால் கோவா போலீஸ் முன் தோன்றும் இரண்டு நாட்கள் நேரம் முற்படுகிறது


11:47 - 27/11/2013

தெகல்கா வழக்கு: கோவா போலீஸ் சம்மன் தருண் தேஜ்பால்


11:49 - 26/11/2013

தல்வார் தம்பதி ஆருஷி-Hemraj கொலை வழக்கில் குற்றவாளியாக


12:04 - 25/11/2013

2 மணிக்கு தீர்ப்பு: ஆருஷி-Hemraj கொலை மர்மம்


11:56 - 22/11/2013

AAP சிக்கவைக்கும் நடவடிக்கையில் விசாரிக்க குழு அமைக்கிறது


11:58 - 21/11/2013

தருண் தேஜ்பால் சக தவறான மீது தெகல்கா ஆசிரியர் ஒதுக்கி படிகள்: மீடியா ரெபோ ...


11:53 - 20/11/2013

விளையாட்டு அமைச்சகம் பத்ம பூஷன் ஐந்து லியாண்டர் பயஸ் பரிந்துரை: ஊடக அறிக்கை


11:34 - 19/11/2013

நாசா செவ்வாய்க்கு மேவன் பணி தொடங்குகிறது


12:05 - 18/11/2013

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது வேண்டும்


11:58 - 14/11/2013

அமெரிக்க விமர்சன இந்தியா பாதுகாப்பு கூட்டு: அமெரிக்க விமானப்படை தளபதி


12:12 - 13/11/2013

நவம்பர் 15 ம் தேதி இந்தியா வருகை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்


16:25 - 12/11/2013

உதவி குழுக்களும் பிலிப்பைன்ஸ் தைபூன் Haiyan பதிலளிக்க


12:13 - 12/11/2013

தில்லி தேர்தல்: மேலும் முதல் முறையாக வாக்காளர்கள் ஆனால் கவரும் கடினம்


12:01 - 11/11/2013

காங்கிரஸ், பாஜக ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது


11:08 - 08/11/2013

காங்கிரஸ் எம்.பி. 13 வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடுகிறது


11:02 - 07/11/2013

காங்கிரஸ், பாஜக நரேந்திர மோடி பாதுகாப்பு கவர் கம்பு


12:04 - 06/11/2013

நாம் எதிர் கட்சிகள் ஈடுபட: நரேந்திர மோடி மீது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்


11:53 - 05/11/2013

கவுண்டவுன் செவ்வாய் பயணம், இன்று ஆஃப் தூக்கி விண்கலம் தொடங்குகிறது


12:11 - 01/11/2013

பாட்னா குண்டுவெடிப்பு காயம் சந்தேக மருத்துவமனையில் காலமானார்

துபாய்: ஏறத்தாழ மொபைல் கழித்த ஒவ்வொரு ஐந்து நிமிடங்கள் ஒரு வர்த்தக மற்றும் வணிகம் / நேரடி பதிலை செய்திகளை இரண்டு பேஸ்புக் மொபைல் பயன்படுத்த விளம்பர முன்னணி, பேஸ்புக், ஒரு முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த பேஸ்புக் பரபரப்பான முறை ஒன்றாகும். நாம் அதிக மக்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து மற்றும் நுகர்வு பார்க்கிறோம் அது மொபைல் சாதனங்கள் நடக்கிறது. விடுமுறை நாட்களில், அனைவருக்கும், பயணம் திட்டமிடல் மற்றும் விழாக்களில் தயார், எங்கு சென்றாலும் எப்போதும் உள்ளது," என்றார் நிக்கோலா Franchet, சில்லறை & E-காமர்ஸ், உலகளாவிய செங்குத்து சந்தைப்படுத்தல் பேஸ்புக் தலைவர்.

கடைகளில் மற்றும் ஆன்லைன் - அவரை பொறுத்தவரை, பேஸ்புக் நியூஸ் பீடு ஆம்னி சேனல் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது வர்த்தக மற்றும் விற்பனையை அதிகரிக்க வலுப்படுத்த ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் அனைத்தையும் அடைய மற்றும் வணிக பொருட்கள் முடியும் புதிய மொபைல் ஷாப்பிங் இடைகழி ஆகிறது.

"எங்கள் மறுசீரமைப்பு அடைய மற்றும் லேசர் கவனம் இலக்கு பேஸ்புக் விடுமுறை நாட்களில் சில்லறை விற்பனையாளர்கள் ஒரு சக்திவாய்ந்த பங்குதாரர் செய்ய," என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மின் பற்றாக்குறை 2,000 மெகாவாட் பலி கிராம பகுதிகளில் 6-7 மணி நேரம் குறைப்பு எதிர்கொள்கின்றன:
 சென்னை: பல மாவட்டங்களில் செயலிழப்பு 6 முதல் 7 மணி நேரம் இருந்து பார்வை இல்லை நிவாரண , மின் வெட்டு, மீண்டும் அரசியல் துர்பாக்கியம் எடுத்து . முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் வியாழக்கிழமை ஏற்காடு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சினை குறிப்பிடப்பட்டிருந்தது . மின் பற்றாக்குறை , சில வெப்ப ஆலைகள் மூடப்பட காரணமாக , 2,000 மெகாவாட் தொட்டது .
சென்னை எந்த அறிவித்தார் மின் வெட்டு இல்லை என்றாலும் , பல பகுதிகளில் , குறிப்பாக புறநகர் , வியாழக்கிழமை திட்டமிடப்படாத தடை ஏற்பட்டுள்ளது . தமிழ்நாடு மின்சார வாரியம் ( TNEB ) அதிகாரிகள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக , மற்றும் அனைத்து வெப்ப நிலையங்கள் நடவடிக்கை வரை சென்னை ஒரு சில நாட்கள் தடை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
" அக் வெப்ப ஆலை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் ஒரு கூட்டு, ஒரு யூனிட் செயல்பட்டு நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இல்லை . 600MW வடக்கு சென்னை ஆலை இரண்டு அலகுகள் , ஒவ்வொரு , கீழே உள்ளன . நாம் அலகு 1 தயாராக இருக்க எதிர்பார்க்கிறோம் வியாழக்கிழமை , மற்றொரு 15 நாட்கள் மற்ற அலகு மூலம் , "ஒரு அதிகாரி கூறினார் .
கைகா மற்றும் கல்பாக்கத்தில் மத்திய வெப்ப தாவரங்கள் மற்றும் அணு ஆலைகளில் இருந்து பற்றாக்குறை 700MW சுற்றி இருக்கிறது . நெய்வேலி தெர்மல் யூனிட் 1 முழு கொள்ளளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படும் .
தமிழ்நாட்டின் மின் தேவை 10,500 மெகாவாட் சுற்றி இருக்கிறது .
வேளச்சேரி, நங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் வசிப்பவர்கள் வியாழக்கிழமை சிறிய மின்சார வெட்டுக்கள் புகார் . "பவர் 11.15am இருந்து 11.45am 30 நிமிடங்கள் வெட்டி . கடந்த சில நாட்களில் , குறுகிய காலம் தடை இருந்தன," பி நீதான் , இதுதொடர்பாக ஒரு குடியுரிமை கூறினார்.
"நாங்கள் விரைவில் இயல்பு சூழ்நிலையை கொண்டு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர் . அது குளிர் என்றால் , தேவை குறையும் , ஏனெனில் நாங்கள் வானிலை எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன், " அதிகாரி கூறினார். விவசாயிகள் கோரிக்கை மழை இல்லாத அதிகரித்து உள்ளது . சம்பா சாகுபடி உள்ளது என்பதால், அவர்கள் பாசன நீர் வேண்டும் .
கூடங்குளம் இருந்து பவர் நிலைக்கு வந்துள்ளது . ஆலை மாநில கிரிட்டில் வருகிறது , இது அனைத்து 320MW , உருவாக்கும். " சுமார் 310 320MW 10 நாட்கள் அலகு 1 இருந்து தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது . நாம் இந்த வார 400MW அதை அதிகரிக்க வேண்டும் என," ஆர் சுந்தர் , தளம் இயக்குனர் கூறினார் .

 திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை முந்தைய திமுக அரசு அதிமுக தலைமையிலான அரசாங்கம், கட்டணம் எடுத்து பிறகு, அதை உறுதி புதிய மின் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதன் மூலம், மின் நெருக்கடி தான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பு பதிலடி. உடன்குடியில், வட சென்னை, எண்ணூர் அனல் தாவரங்கள் மற்றும் Kundah நீர் திட்டம் முன்மொழியப்பட்டது திட்டங்கள் பட்டியலிட்டு, கருணாநிதி எந்த திட்டத்தை தொடங்கியது கூறினார்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.