A+ A-

ஜிமெயில் மூலம் பணம் அனுப்ப முடியும்..... (Sending Money through email (gmail) is possible NOW - Content suitable for ALL - Info Tech Category - VIDEO Available )

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அது உங்களது தெரிந்த தெரியாத நண்பர்களுக்கு பணம் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பள் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது வங்கி கணக்கில் (ஏற்கனவே படத்தில் காட்டியிருப்பது போல் உள்ள ரெஜிஸ்ட்டர் செய்த வங்கி கணக்கு) இருந்து கழித்து கொள்வார்கள் அது போக இதற்க்கு சர்வீஸ் சார்ஜ் இல்லை. அதே போல் உங்களுக்கு வரும் அமவுன்ட்டையும் இதே மாதிரி உங்கள் வங்கி கணக்கில் ஒரு நிமிடத்தில் வரவு வைத்து கொள்ள முடியும். இதே போல் சர்வீஸை செய்து வரும் பேபால் போன்ற கம்பெனிகளுக்கு பெரும் ஆப்பு. ஜிமெயில் அக்கவுன்ட் இல்லாதவர்களும் இதை பாவிக்க முடியும். இந்த கடுதாசி கன்டவுடன் - தந்தி போல் பாவித்து பணத்தை அனுப்பவும்னு சொல்றது சாத்தியமாய் போச்சு.
வீடியோவை பாருங்கள் - Youtube




Google Wallet had a new amazing announcement which seems like a total win. You must have used Gmail for attaching documents or photos or any type of files and sent them to concerned people. But now that is old school. Google is planning to roll out a service that would let you send money to people as Gmail Attachments. No, seriously! As you compose a new message, you would have to find the '$' sign at the bottom and then you can enter the amount you want to send. After entering, you attach the amount and send it. You could also receive money from others. This new feature could give a small competition to PayPal and make them lose a few transactions. You can send money to anybody by using Google Wallet (Credit/Debit Card) and Gmail, even if the other person doesn't have a Gmail address. If this seems to be too good to be true, then check out the video by Google below -youtube

ஜிமெயிலின் வாலட் சர்வீஸ் அனைவரும் அறிந்ததே. இப்போது ஜிமெயிலின் வாலட் இன்னுமொரு புது வசதியை செய்திருக்கிறது. அது உங்களது தெரிந்த தெரியாத நண்பர்களுக்கு பணம் ஒரு ஈமெயிலிலே அனுப்ப முடியும். அதாவது கம்போஸ் பட்டனை அழுத்தும் போது கீழே டாலர் சிம்பள் வரும் அதன் மூலம் எவ்வளவு அனுப்ப வேண்டுமோ அவ்வளவு அனுப்பினால் உங்கள் கிரடிட் கார்ட் அல்லது