A+ A-

இந்தியாவின் தலைவர்களின் புனைப்பெயர்கள்..


இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் நைட்டிங்கேல் - சரோஜினி நாயுடு

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் முதிர்ந்த மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல்

இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ்

இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான்

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்

லோகமான்யர் - பாலகங்காதர திலகர்

தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர்

தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை

தென்னாட்டு போஸ் - முத்துராமலிங்க தேவர்

தென்னாட்டுத் திலகர் - வ.உ.சிதம்பரனார்

வைக்கம் வீரர் - தந்தை பெரியார்

லிட்டில் கார்ப்பரெல் - நெப்போலியன்

இந்திய நெப்போலியன் - சமுத்திரகுப்தர்

பாரசீக நெப்போலியன் - பிர்தௌசி

இந்தியாவின் இரும்பு மனிதர் - வல்லபாய் படேல் இந்தியாவின் தேசபந்து - சி.ஆர்.தாஸ் இந்தியாவின் பங்கபந்து - முஜிபூர் ரகுமான் பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய் லோகமான்யர் - பாலகங்காதர திலகர் தமிழ்த் தாத்தா - உ.வே.சாமிநாத அய்யர் தென்னாட்டு பெர்னாட்ஷா - அண்ணாதுரை