A+ A-

எளிதாக Video Editing செய்ய

எளிதாக Video Editing செய்ய


மிக எளிதாக Video Editing செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் – Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் – Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை – Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது.


மூவி மேக்கிங் – Movie Making என்பது அவ்வளவு சுலபமானதல்ல. மூவி மேக்கிங் மிக எளிமையாக செய்து முடிப்பதற்கு இம்மென்பொருள் எளிமையான வசதிகளைக் கொண்டுள்ளது.


VideoPAD Video Editing Software Features and Specifications


வீடியோக்களை Drop and Drag செய்து எடிட் செய்திடும் வசதி

Transition மற்றும் வீடியோ எஃபக்ட்களை கொடுக்கும் வசதி அத்துடன் வீடியோவின் வேகத்தை சரிசெய்யும் வசதி என அதிக வசதிகளை இம்மென்பொருள் பெற்றிருக்கிறது.

avi, wmv,mpv and divx போன்ற எந்த ஒரு பார்மட்டிலிருப்பினும் எடிட் செய்யும் வசதி

50 க்கும் மேற்பட்ட visual மற்றும் transition effects கொடுக்கும் வசதி.

TV போன்ற சாதனங்களில் வீடியோக்களை பார்ப்பதற்கு DVD Burn செய்யும் வசதி

Sound Effect மற்றும் ஆடியோ டிராக் பதிவு செய்யும் வசதி, Audio Effect கொடுக்கும் வசதி

வீடியோவை HD ஆக எக்ஸ்போர்ட் செய்யும் வசதி, Youtube போன்ற தளங்களில் வீடியோக்கள் பதிவேற்றும் வசதி என பல்வேறுவிதமான வசதிகளை உள்ளடக்கியது இம்மென்பொருள் .


பதிவிறக்கம் செய்ய

மிக எளிதாக Video Editing செய்யப் பயன்படும் மென்பொருள் இது. இதன் இடைமுகம் – Interface சாதாரணமானவர்களும் பயன்படுத்தக் கூடிய வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்ரீதியான வீடியோ எடிட்டிங் – Professional video Editing செய்திடும் வகையில் பல்வேறு விதமான சிறப்பம்சங்களை – Featured Effects இம்மென்பொருள் கொண்டுள்ளது.