A+ A-

VLC Player ஐப் பயன்படுத்தி Video Record செய்ய...

VLC Player ஐப் பயன்படுத்தி Video ஒன்றின் தேவையான பகுதியை Record செய்ய...



VLC Player ஐப் பயன்படுத்தி Video ஒன்றின் தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம்.
VLC Player இல் Video ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் தெரிவு செய்தவுடன் சில Buttons தோன்றும். இப்போது Video ன் தேவையான இடத்தில் Record Button னை  அழுத்துங்கள்.
பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record Button னை 
அழுத்துங்கள்.
இப்போது காணொளியின் வெட்டப்பட்ட பகுதி உங்கள் கணணியில் சேமிக்கப்பட்டுவிடும்.
இயங்கு தளம் Windows 7 எனில், My Videos இல் இந்த வீடியோ பகுதி சேமிக்கப்பட்டு விடும். இந்த முறையைப் பயன்படுத்தி Mp3 களில் இருந்தும் தேவையான பகுதியை வெட்டி எடுக்கமுடியும்.

VLC Player ஐப் பயன்படுத்தி Video ஒன்றின் தேவையான பகுதி ஒன்றை எவ்வாறு வெட்டி எடுக்கலாம் என்று காண்போம். VLC Player இல் Video ஒன்றை திறந்து கொள்ளுங்கள். பின் View->Advanced Controls என்பதை தெரிவு செய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்தவுடன் சில Buttons தோன்றும். இப்போது Video ன் தேவையான இடத்தில் Record Button னை அழுத்துங்கள். பின் வெட்ட வேண்டிய பகுதியின் இறுதிப் பகுதி வந்ததும் மறுபடியும் Record Button னை அழுத்துங்கள்.