A+ A-

தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின்

       தேர்தலுக்கு முன் தேர்தலுக்கு பின்

                                              அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அட்சியின் நிலை

அரசியல்வாதி : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம்.

மக்கள் : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..?

அரசியல்வாதி: கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம்.

மக்கள் : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...?

அரசியல்வாதி:  ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே..

மக்கள் : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...?

அரசியல்வாதி: அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை.

மக்கள் : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..?

அரசியல்வாதி: நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.!

மக்கள் : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..?

அரசியல்வாதி: உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை...

மக்கள் : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..?

அரசியல்வாதி : ஆம்..

மக்கள் : நீங்கள் தான் எங்கள் தலைவர்.

( அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு...)

மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்..👆👆👆😃😜

அரசியல்வாதி : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். மக்கள் : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? அரசியல்வாதி: கனவிலும் க