தினம் 2 கடி ஜோக்ஸ் (பணம் )

                          தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பணம் )

   தினம் 2 கடி ஜோக்ஸ்  ( பணம் )


1.

நண்பன் 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் பணம்
                          இல்லை..... ? 

நண்பன் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?

நண்பன் 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்.

2.

நண்பன் 1 : அதிக பணம் கொடுத்து இந்த கார வாங்கறாரு. ஆனா அவருக்கு                               ஒண்ணுமே தெரிலபோல.

நண்பன் 2 : எத வச்சு சொல்ற?

நண்பன் 1 : வண்டில ஸ்பீட் ப்ரேக் எங்கன்னு கேக்கறார் .                

நண்பன் 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் பணம் இல்லை..... ? நண்பன் 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்