A+ A-

உரித்து ஒட்டக்கூடிய சூரியக் கலங்களை கண்டுபிடித்து ஆய்வாளர்கள் சாதனை

மின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூலம் அவற்றிற்கு அவசியமான மின்னை உற்பத்திசெய்து வழங்கக்கூடிய சூரியக் கலங்களை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன் தேவை ஏற்படாதவிடத்து இவற்றினை அகற்றிவிட முடியும். அதாவது Sticker போன்று தொழிற்படும் ஆற்றல் பொருந்தியதாகக் காணப்படுகின்றது.
மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை வளையும் தன்மையைக் கொண்டுள்ளதுடன் உடைவை தவிர்ப்பதற்காக கடினத்தன்மை வாய்ந்த கண்ணாடிப் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சக்தி தேவைப்படும் சாதனங்களல் ஒட்டிக்கொள்வதன்மூலம் அவற்றிற்கு அவசியமான மின்னை உற்பத்திசெய்து வழங்கக்கூடிய சூரியக் கலங்களை ஸ்டன்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் தேவை ஏற்படாதவிடத்து இவற்றினை அகற்றிவிட முடியும். அதாவது Sticker போன்று தொழிற்படும் ஆற்றல் பொருந்தியதாகக் காணப்படுகின்றது. மிகவும் மெல்லியதாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை வளையும் தன்மையைக் கொண்டுள்ளதுடன் உடைவை தவிர்ப்பதற்காக கடினத்தன்மை வாய்ந்த கண்ணாடிப் பதார்த்தம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.