A+ A-

2020 Popular News in Tamil ..!

 2020 Popular Memes and News in Tamil 

1.January

வேகத்தில் கொரோனாவைரஸ்- அச்சத்தில் நாடுகள்

2020 Popular Memes and News in Tamil

ஹுபேய் மாகாணம் தவிர்த்து சீனாவின் இதர மாகாணங்கள் மற்றும் 15 வெளிநாடுகளில் கொரோனா பரவியுள்ளதால், சர்வதேச மருத்துவ அவசரநிலையை அறிவிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆலோசித்து வருகிறது. இதை அடுத்து நோய் பரவிய இடங்களில் இருந்து இந்தியா, அமெரிக்கா,ஜப்பான் உள்ளிட்ட தங்கள் நாட்டவரை அவசரம் அவசரமாக மீட்டு வருகின்றன.


2.February

ரூ21,000 கோடியில் ராணுவ ஒப்பந்தம்..


2020 Popular Memes and News in Tamil

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இன்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
முதலில் டிரம்ப்பும், மோடியும் தனியாக பேச்சு நடத்தினார்கள். வர்த்தகம், ராணுவம் மற்றும் இரு நாட்டு ராஜ்ஜிய உறவுகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சு நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா- அமெரிக்கா இடையே எரிசக்தி உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் (ரூ.21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. டிரம்ப்-மோடி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர்.

3.March

                                                     144 தடை உத்தரவு 

2020 Popular Memes and News in Tamil

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதால் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி நாடு முழுவதும் கு.வி.மு.ச பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4.April
                      வானில்பறக்கும் தட்டு.

2020 Popular Memes and News in Tamil

பறக்கும் தட்டு போன்ற பொருள்கள் உண்மைதான் என அமெரிக்காவின் பென்டகன் ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் இணையத்தில் பரபரப்பைக் கிளப்ப, ஏலியன்கள் தொடர்பான தேடல்களையும் விவாதங்களையும் மீண்டும் தொடங்கியிருக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

5.May  
                                        வெட்டுக்கிளிகள் படையெடுப்பு

2020 Popular Memes and News in Tamil

கொரோனா வைரஸை அடுத்து இந்தியாவை வெட்டுக்கிளிகள் மிரட்டி வருகின்றன. இந்தியாவின் வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளை விரட்ட தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளால் பெரும் பயன் உள்ளதா என்பது தெரியாதநிலையில், அந்த தெளிப்பான்கள் விளைச்சலை பாதிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
 
6.June
 59 சீன ஆப்களுக்கு இந்தியாவில் தடை

2020 Popular Memes and News in Tamil

டிக்டாக், ஷேர் இட், யுசி ப்ரவுஸர், வீசாட் உட்பட மொத்தம் 59 ஆப்களை இந்திய அரசாங்கம் தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பல்வேறு பயன்பாடுகளுக்கும் பொதுவான ஒன்றாக - அவை அனைத்தும் சீன நிறுவனங்களால் உருவாக்கப்பட்டவை என்பதே ஆகும்.

7.July
Sathankulam Father Son Case 

2020 Popular Memes and News in Tamil

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

8 August

                        கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயால் பேரழிவு

 2020 Popular Memes and News in Tamil 

ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்திருக்கலாம் என இயற்கையியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

9.September
       மணிக்கு 24000 மைல் வேகத்தில் வரும் விண்கல்

2020 Popular Memes and News in Tamil


அப்படி ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. கிட்டத்தட்ட இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

10. Octomber 
                                      100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு

2020 Popular Memes and News in Tamil

பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

11.November
நிவர் புயல்

2020 Popular Memes and News in Tamil

கடலோர பகுதிகளில் 62 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


12. December 
                                        விண்ணில் பாய்ந்தது PSLV- C 50 ராக்கெட்

2020 Popular Memes and News in Tamil

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்தபடி PSLV சி-50 ராக்கெட் 25 மணிநேர கவுண்ட்டவுனை முடித்துக்கொண்டு இன்று விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் பூமி கண்காணிப்பு பணிக்காக 1,410 கிலோ எடை கொண்ட CMS.01 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது
 

                                  

january to december 2020 popular news 2020 Popular News in Tamil ..!