A+ A-

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்

 கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்

கழற்சிக்காய் மருத்துவப் பயன்கள்
  • கழற்சிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிப் பலன் தருகிறது. விதைகள் வயிற்றுப்போக்கைக் நிறுத்தக் கூடியது.
  • உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கக் கூடியது.
  • வயிற்று புண்கள் வயிற்று வலி சரியாகும்.
  • தைராய்டு, கொழுப்புக்கட்டிகள், நீர்கட்டிகள் பிரச்சினைகள் சரியாகும்.
  • கழற்சிக் கொடியின் துளிர்கள் ஈரல் நோய்களைப் போக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

கழற்சிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிப் பலன் தருகிறது. விதைகள் வயிற்றுப்போக்கைக் நிறுத்தக் கூடியது.