A+ A-

சுவாசித்தல் மூலம் செல்போனை சார்ஜ் செய்து கொள்ளலாம்

நாம் சுவாசிக்கும் காற்றை மின்சாரமாக மாற்றி அதன் மூலம் நாம் பயன்படுத்தும் செல்லிடப்பேசிகளில் உள்ள மின்கலனில் மின்சாரத்தை சேமிக்க முடியும்.
இனி செல்போனை சார்ஜ் செய்வதற்காக மின்சாரம், சார்ஜர் என இருவேறு பொருட்கள் தேவையில்லை. நாம் எங்கு சென்றாலும் கையோடு இந்த சாதனைத்தையும் எடுத்துக்கொண்டு சென்று தேவையான போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீண்ட நேரப் பயணம் மேற்கொள்ளும்போது இதனை முகத்தில் மாட்டிக்கொண்டு செல்போனுக்கு சார்ஜ் செய்துவிடலாம். இருபத்தி நான்கு மணிநேரமும் இச்சாதனைத்தை இடைவிடாது பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தூசிகளை வடிகட்டும் மாஸ்காகவும் பயன்படும். அதே வேளையில் செல்போனுக்கும் சார்ஜராகவும் பயன்படும்.