A+ A-

ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் புதிய ட்ரைலரை வெளியிட்டிருக்கும் ரோவியோ


பல சூப்பரான வீடியோ கேம்களைக் களமிறக்கி இருக்கும் ரோவியோ நிறுவனத்தின் ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார்ஸ் என்ற வீடியோ கேம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த வீடியோ கேமை உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் விளையாடி வருகின்றனர். அந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் பல புதிய வெர்சன்களை ரோவியோ ஏற்கனவே களமிறக்கி இருக்கிறது.
Angry Birds

அந்த வகையில் தற்போது ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார் கேமின் புதிய வெர்சனை மிக விரைவில் ரோவியோ களமிறக்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த புதிய வெர்சனின் ட்ரைலரை ரோவியோ தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த ட்ரைலருக்கு அபிசியல் கேம்ப்ளே ட்ரைலர் என்று ரோவியோ பெயர் சூட்டி இருக்கிறது.
இந்த ட்ரைலர் ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் கதாபாத்திரங்களான ஸ்கைவாக்கர், பிரின்சஸ் லியா, மற்றும் சூபக்கா போன்றவற்றை விவரிக்கிறது. மேலும் இந்த புதிய கேம் வெர்சனின் ஒலி அமைப்பையும் இந்த ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது. மேலும் இந்த புதிய ஆங்கிரி பேர்ட்ஸ் வெர்சன் கண்டிப்பாக மிகவும் திரிலிங்காக இருக்கும் என்று இந்த ட்ரைலர் மூலம் அறிய முடிகிறது.

அந்த வகையில் தற்போது ஆங்கிரி பேர்ட்ஸ் ஸ்டார் வார் கேமின் புதிய வெர்சனை மிக விரைவில் ரோவியோ களமிறக்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த புதிய வெர்சனின் ட்ரைலரை ரோவியோ தற்போது வெளியிட்டிருக்கிறது. இந்த ட்ரைலருக்கு அபிசியல் கேம்ப்ளே ட்ரைலர் என்று ரோவியோ பெயர் சூட்டி இருக்கிறது. இந்த ட்ரைலர் ஆங்கிரி பேர்ட்ஸ் கேமின் கதாபாத்திரங்களான ஸ்கைவாக்கர், பிரின்சஸ் லியா, மற்றும் சூபக்கா போன்றவற்றை விவரிக்கிறது. மேலும்