அனைவரும் போட்டோசோப் பயன்படுத்தி இருப்பீர்கள். அதில் அநேகமானோருக்கு தெரிந்தது அடிப்படை விடயங்கள் தான். அதில் ஆழமாக செல்வதென்றால் நிச்சயம் அதை படித்து இருக்க வேண்டும். ஆனாலும் படிக்காத மக்களுக்காக- புகைப்பட பிரியர்களுக்காக பல plugins கட்டணத்துக்கும் சில இலவசமாகவும் கிடைக்கின்றன. இப்பதிவின் ஊடாக உங்களுக்கு அவசியமான பல இலவச plugin பற்றியும் சில முக்கியமான கட்டண plugins பற்றிய தகவல்களுடன் இலவசமாக தரவிறக்கும் இணைப்பையும் இணைத்து உள்ளேன். நீங்களும் விரும்பியதை தரவிறக்கி மகிழுங்கள்.
Publisher: onOne Software
Price: Free
Best for: Photographers & Designers
Download & Home Page: Click
இதற்கு உங்களின் அடிப்படை தேவையாக நிச்சயம் cs தொகுப்பு போட்டோஷாப் நிச்சயம் கணனியில் இருக்க வேண்டும். அது இல்லாத கணணிகள் அரிது என்பதால் நான் அதை தரவிறக்குவது தொடர்பாக இங்கு எதுவும் சொல்லவில்லை.
அடுத்து இதை எப்படி பயன்படுத்துவது? அனைத்துக்கும் பொதுவாக தரவிறக்கும் போது சிறப்பு அறிவுரைகள், வழிக்காட்டல்கள் கிடைக்கும்.
பொதுவான முறை இது தான். நீங்கள் நிறுவிய பின்னர் நிறுவிய இடத்திற்கு செல்லுங்கள். அங்கு plug-in என்ற folder உருவாக்கி இருக்கும். உதாரணமாக C:\Program Files\ Portraiture( Plugin name)\Plugin . இந்த போல்டரை பிரதி எடுத்து C:\Program Files\Adobe\Adobe Photoshop CS?\Plug-ins\ க்கு சென்று பிரதி இடுங்கள். அதன் பின்னர் நீங்கள் போட்டோஷாப்பை திறந்து அங்கு சென்று பில்டர் (Filter) மெனுவில் நீங்கள் நிறுவிய plugin னை பயன்படுத்த தொடங்கலாம்.
இப்பதிவு plugin நிறுவுவதோ அல்லது அதை பயன்படுத்தும் முறை பற்றியோ விளக்கம் தருவதல்ல. இது உங்களுக்கு Pluginகளை அறிமுகப்படுத்தி தரவிறக்க வழி செய்யும் பதிவாகும்.
01. Exposure 4
- Publisher Home: Alien Skin
- Price: $249 (உங்களுக்கு இலவசம்)
- Best for: Photographers
- Free Download: Media Fire - 3MB Click here
- இதன் மூலம் உயர்தர சினிமா படங்களின் தனிமையை ஏற்படுத்த முடிகிறது. கலர் எபக்ட் சிறப்பாக உள்ளது.
02. Portraiture
- Publisher: Imagenomic
- Price: $199.95
- Best for: Photographers
- Free Download: Click Here (10MB)
படத்தை பார்க்கவே விளங்கி இருக்கும். முகத்தில் உள்ள வடுக்களை தடயமே இல்லாமல் மறைக்க இதை விட சிறந்த வழி இருக்காது.
03. Perfect Effects 3 FREE
மேலே உள்ள படங்ககளை பாருங்கள். HDR எனும் High Dynamic Range முறைக்காக சிறப்பாக உருவாக்கம் பெற்ற Plugin இது.
04. Wire Worm
- Publisher: MV’s Plugins
- Price: Free
- Best for: Photographers
- Download & Home Page: Click
இது படங்களில் உள்ள கோடுகளை நீக்க அதிகம் பயன்படும். அதாவது மின்கம்பங்கள், கடத்திகள் என பலவாறு. ஆனாலும் இதை விட மனிதர்களை கூட மிக மிக இலகுவாக இதன் உதவியுடன் நீக்க முடியும்.
05.Noiseware
- Publisher: Imagenomic
- Price: $79.95 (உங்களுக்கு இலவசம்)
- Best for: Photographer
- Download: Click here - MediaFire- 3MB
இதையும் நீங்கள் பார்த்தவுடன் புரிந்து இருப்பீர்கள். பொதுவாக கையடக்க தொலைபேசி கேமராகளில் எடுத்த படங்களே இவ்வாறு Noise உடன் தோன்றும். அவ்வாறான படங்களுக்கு இது அட்டகாசமான தீர்வு.
இவற்றை நிறுவுதலில் அல்லது பயன்படுத்துவதில் சிக்கல் தோன்றினால் தயங்காமல் கருத்துபகுதியில் எழுதுங்கள்.
இதை விட இன்னும் இருக்கிறது நண்பர்களே. இன்னுமொரு பதிவில் பார்ப்போம். நீங்களும் உங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துரையிடுக