A+ A-

டிசன் இயங்கு தளத்தில் சாம்சங்கின் புதிய கேலக்ஸி போன்

ஆப்பிள் நிறுவனத்திற்கு கடும் போட்டியைக் கொடுத்துவரும் சாம்சங் ஒரு புதிய ஸ்மார்ட்போனை ஒரு புதிய இயங்கு தளத்தில் களமிறக்க இருக்கிறது. கொரியாவைச் சேர்ந்த சாம்சங், வர்த்தகத்தில் போட்டியை சமாளிக்க தனது கேலக்ஸி வரிசையில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை டிசன் என்று ஒரு புதிய இயங்கு தளத்தில் களமிறக்க இருக்கிறது.



005930 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கேலக்ஸி போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வராது. மாறாக டிசன் என்ற ஒரு புதிய இயங்கு தளத்தில் வருகிறது. ஆன்ட்ராய்டுக்கு போட்டியாக இருக்கும் லின்க்ஸை அடிப்படையாகக் கொண்டு இந்த டிசன் இயங்கு தளம் வருகிறது.
இந்த டிசன் இயங்கு தளத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்குவதன் மூலம் வர்த்தக போட்டியைச் சமாளிக்க முடியும் என்று சாம்சங் நம்புகிறது. மேலும் தனது வர்த்தகத்தை மேலும் பெருக்க முடியும் என்று சாம்சங் நம்புகிறது. இந்த புதிய போன் எப்போது வரும் என்று அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

005930 என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கேலக்ஸி போன் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வராது. மாறாக டிசன் என்ற ஒரு புதிய இயங்கு தளத்தில் வருகிறது. ஆன்ட்ராய்டுக்கு போட்டியாக இருக்கும் லின்க்ஸை அடிப்படையாகக் கொண்டு இந்த டிசன் இயங்கு தளம் வருகிறது. இந்த டிசன் இயங்கு தளத்தில் ஒரு புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்குவதன் மூலம் வர்த்தக போட்டியைச் சமாளிக்க முடியும் என்று சாம்சங் நம்புகிறது.