A+ A-

இளம் வாக்காளர்களை தேர்தலில் ஓட்டளிக்க வைப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை தொடங்கியுள்ளது

இளம் வாக்காளர்களை தேர்தலில் ஓட்டளிக்க வைப்பதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் புதிய சேவையை தொடங்கியுள்ளது.

 "ரெஜிஸ்டர் டு வோட்" ("Register to Vote") என்ற இந்த சேவை மூலம் 1 கோடியே 80 லட்சம் இளைஞர்களை முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்க செய்ய முடியும் என ஃபேஸ்புக் கூறியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வது தொடர்பான கருத்துக்களை இந்த தளம் மூலம் இளைஞர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
8 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தும் நிலையில் இதில் வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரங்கள், முக்கியமான பிரச்னைகள் குறித்த விவாதங்கள் அதிகரித்து வருவதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

"ரெஜிஸ்டர் டு வோட்" ("Register to Vote") என்ற இந்த சேவை மூலம் 1 கோடியே 80 லட்சம் இளைஞர்களை முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்க செய்ய முடியும் என ஃபேஸ்புக் கூறியுள்ளது.