A+ A-

1.7GHGz வேகம்,Dual Core Qualcomm Snapdragon S4 Plus Processor கொண்ட BlackBerry Z30 ஸ்மார்ட் கைப்பேசி


BlackBerry நிறுவனம் தனது புதிய உற்பத்தியான BlackBerry Z30 ஸ்மார்ட் கைப்பேசியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.



இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixels Resolution உடைய HD தொடுதிரையைக் கொண்டுள்ளது.

மேலும் இவற்றில் 1.7GHGz வேகம் கொண்ட Dual Core Qualcomm Snapdragon S4 Plus Processor, பிரதான நினைவகமாக 2GB RAM என்பனவும் காணப்படுகின்றன.

இவை தவிர சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவும், 8 மெகாபிக்சல்களை உடைய கமெராவும் தரப்பட்டுள்ளது.


BlackBerry நிறுவனம் தனது புதிய உற்பத்தியான BlackBerry Z30 ஸ்மார்ட் கைப்பேசியினை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.