A+ A-

Google - ன் சில பயனுள்ள டிப்ஸ் ....



01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க 

word +filetype:pdf

எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   


02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண

map : <city name>

உதாரணம் : map :chennai 


03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய

time: <Country name>

உதாரணம் : time:china 


04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய

weather :<city name>

உதாரணம் : weather : mumbai 


05. விமானத்தின் விவரம் அறிய

Airline Name <Flight Number>

உதாரணம் : Air India 605

01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ தேர்ந்தெடுக்க word +filetype:pdf எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf (or) xls