A+ A-

வீட்டில் இருந்து பணம் சம்பாதிபதற்கான வழிகள் ..!

 

வீட்டில் இருந்து பணம் சம்பாதிபதற்கான வழிகள் ..!

 இதற்கு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் கனெக்சன் இருக்க வேண்டும். வேறு எந்த முதலீடும் தேவையில்லை. ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முதலில் தேவைப்படுவது பொறுமைதான். ஒரே நாளில் பணம் சம்பாதித்து கோட்டீஸ்வரன் ஆக முடியாது. இதற்கு நிறைய பொறுமையும், தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருக் வேண்டும். இன்று ஆன்லைன் மூலம் மாதம் 5 லட்சம் வரை பணம் சம்பாதிக்கூடிய நபர்களும் இருக்கின்றார்கள். சிலர் ஒரு சில நாட்கள் வேலை செய்துவிட்டு இது நமக்கு ஒத்துவராது என ஒதுங்கிவிடுகி்ன்றனர். ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க நீங்கள் முடிவெடுத்தால் முதலில் நீங்கள் உங்கள் மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க குறைந்தது 6 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அப்போதுதான் நீங்கள் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. இவற்றில் போலியான வழிமுறைகளும் உள்ளன. இவற்றில் எது உண்மையானது என்று கண்டுபிடிக்க வேண்டும். யாரிடமும் காசு கட்டி ஏமாறக்கூடாது. கூகுள் ஆட்சென்ஸ், அப்ளியேட் மார்க்கெட்டிங், யுடியூப் மூலம் பணம் சம்பாதிக்கலாம். கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்க முதலில் நமக்கு ஒரு வெப்சைட்டோ அல்லது யுடியூப் சேனலோ வேண்டும். வேறு ஒருவரின் பொருட்களை விற்றுக்கொடுத்தால் நமக்கு ஒரு கமிஷன் தொகை கிடைக்கும். இதற்கு பெயர்தான் அப்ளியேட் மார்க்கெட்டிங். அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது அமேசான், இபே, கிளிக்பேங்க் போன்ற எண்ணற்ற தளங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒன்றில் இணைந்து பணம் சம்பாதிக்கலாம்.

நம்பகமான எனக்கு தெரிந்த அப்ளியேட் மார்க்கெட்டிங் தளங்களின் பெயர்களை கீழே குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் இணைந்து பணம் சம்பாதித்து மகிழுங்கள்.

1. Amazon

2. Clickbank

3. JVZoo

4. Warrier plus

5. Digistore24

உங்களுக்கு ஒரு சிம்பிலான பணம் சம்பாதிக்கும் வழிமுறையை கூறுகிறேன். 4 கேள்விகளுக்கு பதில் கூறி, பிறகு வரும் சர்வேவை முடித்தால் உங்களுக்கு ஒரு கிப்ட் காத்திருக்கிறது. சும்மா முயற்சித்து பாருங்களேன். பதிலை சொல்லுங்க! பரிசை வெல்லுங்க!!