A+ A-

பப்பாளி மருத்துவப் பயன்கள் . .

 பப்பாளி  மருத்துவப் பயன்கள்

பப்பாளி  மருத்துவப் பயன்கள்

  • பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
  • பப்பாளி இலைகளை அரைத்து கட்டி உள்ள இடத்தின் மேல் வைத்து கட்டு போட்டு வர கட்டி உடைந்து சரியாகி விடும்.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
  • பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டுவர உடல் இளைக்கும்.
  • பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும். பப்பாளி இலைகளை அரைத்து கட்டி உள்ள இடத்தின் மேல் வைத்து கட