A+ A-

எலுமிச்சை பயன்கள்

எலுமிச்சை பயன்கள்


  • தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும்.
  • எலுமிச்சம் பழச்சாற்றுடன் உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் வெட்டை சூடு, மலச்சிக்கல், நீர்சுருக்கு, பித்தநோய் ஆகியவை நீங்கும்.
  • நாம் சமைக்கும் காய்கறிகளில் எலுமிச்சை சாறை சேர்க்கும்போது அதன் சத்துக்கள் மேலும் அதிகமாகிறது.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வழங்குகிறது. 
  • எலுமிச்சை பழச்சாற்றை அடிக்கடி அருந்தி வந்தால் அதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து எலும்புகளுக்கு சக்தியை அள்ளித்தரும்.


தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க விஷம் இறங்கும்.