A+ A-

Samsung Galaxy S II கைப்பேசிகளுக்கான Android Update வெளியிடப்பட்டது

அதிகளவானர்களால் விரும்பி பயன்படுத்தப்படும் Samsung நிறுவனத்தின் தயாரிப்பான Galaxy S II கைப்பேசிகள் யாவும் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படுவது அறிந்த விடயமே.


தற்போது இதற்கான Android 4.0.4 Ice Cream Sandwich Update - இனை AT&T நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பினை விட இரு முக்கிய மேம்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.


அவையாவன கமெராவின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.


இதனை KIES software updating tool - இன் ஊடாக நிறுவிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகளவானர்களால் விரும்பி பயன்படுத்தப்படும் Samsung நிறுவனத்தின் தயாரிப்பான Galaxy S II கைப்பேசிகள் யாவும் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படுவது அறிந்த விடயமே. தற்போது இதற்கான Android 4.0.4 Ice Cream Sandwich Update - இனை AT&T நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பினை விட இரு முக்கிய மேம்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.