A+ A-

சம்சங்கிடம் தோற்றுப்போன ஆப்பிள்!


சம்சங்கிடம் தோற்றுப்போன ஆப்பிள்!
சாம்சங் நிறுவனம் தங்களது ஐபோன் மொபைல் வடிவமைப்பு மற்றும் சில நுட்பக்கூறுகளை திருடியே கேலக்ஸி எஸ் 3 மினி மற்றும் வேறு சில போன்களை வடிவமைத்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே!

இவ்வழக்கில் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க சந்தைகளில் தனது தயாரிப்புகளை விற்காமல் இருந்தது சாம்சங்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது வழக்கினை திரும்பப்பெற்றுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பு வருவதற்கு முன்பே வழக்கை திரும்பப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சம்சங்கிடம் தோற்றுவிடுவோம் என்ற பயம்கூட ஆப்பிள் நிறுவனத்திற்கு இருந்திருக்கலாம். இப்பொழுதும் தோற்றுவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.

சாம்சங் நிறுவனம் தங்களது ஐபோன் மொபைல் வடிவமைப்பு மற்றும் சில நுட்பக்கூறுகளை திருடியே கேலக்ஸி எஸ் 3 மினி மற்றும் வேறு சில போன்களை வடிவமைத்திருப்பதாக வழக்கு தொடர்ந்திருந்தது அனைவருக்கும் தெரிந்ததே! இவ்வழக்கில் திருப்பம் ஏற்ப்பட்டுள்ளது. அதாவது கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க சந்தைகளில் தனது தயாரிப்புகளை விற்காமல் இருந்தது சாம்சங்.