A+ A-

கேலக்ஸி நோட்டின் ‘ஜெல்லி பீன்’ அப்டேட்


கேலக்ஸி நோட்டின் ‘ஜெல்லி பீன்’ அப்டேட்
நீண்ட நாட்களாக எதிர் பார்த்த கேலக்ஸி நோட்டுக்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இப்பொழுது கிடைக்கிறது. சிலதினங்களுக்கு முன் சாம்சங், கேலக்ஸி நோட் பயனாளர்களுக்கு ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீன் 4.1க்கான அப்டேட்டை வெளியிட்டது. இதிலுள்ள நல்ல செய்தி என்னவெனில் இந்த அப்டேட்டை இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை பயனாளர்கள் மட்டுமே பெறமுடியும்.
ஜெல்லிபீன் அப்டேட் செய்வதால் தரம் உயர்த்தப்பட்ட உலவி மற்றும் பல பலன்களைப் பெறமுடியும். மேலும் ஒரே நேரத்தில் வேறுசில அப்ளிகேசன்களையும் திறக்கும் வகையிலான “மல்ட்டி விண்டோவ்” என்ற வசதி மற்றும் மல்ட்டி ப்ராசஸ் வசதியும் உள்ளது.

இதில் ப்ரீமியம் சூட் என்ற வசதியின் மூலம் பின்வரும் வசதிகளை பெறமுடியும்:
வீடியோ / உலவி : பாப்-அப் நோட் என்ற வசதி பயனாளர்களை எளிதில் எழுதவும், தொலைபேசி எண்களை பதியவும் பயன்படுகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் இணையத்துக்கான உலவியையும் பெறமுடியும்.

எஸ்-பிளானர் / ஈமெயில்: கையால் எழுத்தப்பட்ட குறிப்புகளையும் தகவல்களையும் ஈமெயில் செய்யும் வசதியையும் வழங்கியுள்ளது.

நீண்ட நாட்களாக எதிர் பார்த்த கேலக்ஸி நோட்டுக்கான அதிகாரப்பூர்வ அப்டேட் இப்பொழுது கிடைக்கிறது. சிலதினங்களுக்கு முன் சாம்சங், கேலக்ஸி நோட் பயனாளர்களுக்கு ஆன்ட்ராய்டின் ஜெல்லிபீன் 4.1க்கான அப்டேட்டை வெளியிட்டது. இதிலுள்ள நல்ல செய்தி என்னவெனில் இந்த அப்டேட்டை இந்தியா, வங்காளதேசம் மற்றும் இலங்கை பயனாளர்கள் மட்டுமே பெறமுடியும். ஜெல்லிபீன் அப்டேட் செய்வதால் தரம் உயர்த்தப்பட்ட உலவி மற்றும் பல பலன்களைப் பெறமுடியும். மேலும் ஒரே நேரத்தில் வேறுசில அப்ளிகேசன்களையும் திறக்கும் வகையிலான “மல்ட்டி விண்டோவ்” என்ற வசதி மற்றும் மல்ட்டி ப்ராசஸ் வசதியும் உள்ளது.