இணையத்திலிருந்து பல கோப்புக்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்வதற்கு
இன்று எமக்கு தேவையான அத்தனை விடயங்களையும் இலகுவாக பெற்றுத்தரும் அளவிற்கு இணையத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமானதாகக் காணப்படுகின்றது.
இதன் அடிப்படையில் இணையத்தளங்களில் இருக்கும் பல்வேறு பயனுறுதி மிக்க கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அவற்றின் உதவியுடன் பொதுவாக குறித்த ஒரு நேரத்தில் ஒரு கோப்பு வீதமே தரவிறக்கம் செய்துகொள்ள முடிகின்றது.
ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியை Web Batch Downloader எனும் மென்பொருள் தருகின்றது.
தரவிறக்கச் சுட்டி
இன்று எமக்கு தேவையான அத்தனை விடயங்களையும் இலகுவாக பெற்றுத்தரும் அளவிற்கு இணையத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமானதாகக் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் இணையத்தளங்களில் இருக்கும் பல்வேறு பயனுறுதி மிக்க கோப்புக்களை இலகுவாகவும், விரைவாகவும் தரவிறக்கம் செய்துகொள்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அவற்றின் உதவியுடன் பொதுவாக குறித்த ஒரு நேரத்தில் ஒரு கோப்பு வீதமே தரவிறக்கம் செய்துகொள்ள முடிகின்றது.
கருத்துரையிடுக