கணினியை பயன்படுத்தும் அனைவரும் ஒரே மாதிரியான கீபோர்ட்களையே பயன்படுத்துகின்றனர். சில வியக்கவைக்கும் கீபோர்ட்கள் மாதிரி அமைப்புகளும் உள்ளன. அந்த அசத்தலான கீபோர்ட்களின் புகைப்படங்கள் உங்களுக்காக.
இந்த கீபோர்ட்கள் இணைப்பு இல்லாமல் பயன்படுத்தும் வகையிலோ அல்லது சிறியதாகவோ இருந்து உங்களை ஆச்சர்யப்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கருத்துரையிடுக