A+ A-

கூகுள் மேப்பில் ரயில்ரேடர் அப்ளிக்கேஷன்!


இந்திய ரயில்கள் வந்து கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய கூகுள் மேப்பில் புதிய வசதி வழங்கப்படுகிறது.
இந்திய ரயில்கள் வந்து கொண்டிருக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய கூகுள் மேப்பில் புதிய வசதி வழங்கப்படுகிறது.

இந்திய ரயில்வே புதிதாக ஒரு அப்ளிக்கேஷனை வழங்குகிறது. ரயில்ரேடர் என்ற பெயரில் இந்திய ரயில்வே இந்த ஆன்லைன் அப்ளிக்கேஷனை அளிக்கிறது.
இந்த அப்ளிக்கேஷன் மூலம் ரயில் வரும் வழியை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். தற்பொழுது 6 ஆயிரத்தி 500 ரயில்கள் வரும் தடம் பற்றிய தகவல்களை, தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ரயில்ரேடர் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த ரயில்வே அமைச்சகம் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.
இந்த அப்ளிக்கேஷனில் ட்ரெயின் நம்பரை கொடுக்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் ரயில் பற்றிய முழு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
ரயில் வரும் நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் என்று ரயில் பற்றிய அனைத்து தகவல்களுமே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தான் வெளியிடப்பட்ட கூகுள் மேப், அரிய பல வசதிகளையும் மக்களுக்கு வழங்குகிறது.

இந்திய ரயில்வே புதிதாக ஒரு அப்ளிக்கேஷனை வழங்குகிறது. ரயில்ரேடர் என்ற பெயரில் இந்திய ரயில்வே இந்த ஆன்லைன் அப்ளிக்கேஷனை அளிக்கிறது. இந்த அப்ளிக்கேஷன் மூலம் ரயில் வரும் வழியை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். தற்பொழுது 6 ஆயிரத்தி 500 ரயில்கள் வரும் தடம் பற்றிய தகவல்களை, தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ரயில்ரேடர் அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளதாக மூத்த ரயில்வே அமைச்சகம் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.