A+ A-

ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் ஸ்மார்ட்போனில் ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன்!

ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் ஸ்மார்ட்போனில் ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன்!

ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் எப்படி, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்ஷளிக்கேன்களை இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தவும் அதிக ஆர்வம் கொள்கின்றனர்.
1.ஜெல்லி பீன் அப்ளிக்கேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் ஸ்மார்ட்போனில் ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன்!

 2.அதன் பிறகு நமது ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை யூஎஸ்பி வசதியின் மூலம், கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும். ரூட் ஃபோல்டர் மூலம் ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன் ஆர்கிவ்வை மூலம் பரிமாற்றம் செய்ய வேண்டும்.
3.இதன் பின்னர் ஸ்மார்ட்போனை கம்ப்யூட்டர் இணைப்பில் இருந்து எடுத்துவிடலாம். எலக்ட்ரானிக் சாதனத்தில் உள்ள க்லாக் வொர்க் மோட் ரெக்கவரி பயன்படுத்தி பின், இன்ஸ்டால் சிப் ஃப்ரம் எஸ்டிகார்டு என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.
ச்சூஸ் சிப் ஃப்ரம் எஸ்டிகார்டு என்ற ஆப்ஷனை டேப் செய்வதன் மூலம் அப்ளிக்கேஷன்கள் இன்ஸ்டால் செய்யப்படுவதை பார்க்கலாம். இப்படி இன்ஸ்டால் செய்து முடித்தவுடன், ரீபூட் சிஸ்டம் நவ் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இதன் பிறகு ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன் பயன்பாட்டிற்கு தயாராகிவிடும்

ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போனில் எப்படி, ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்ஷளிக்கேன்களை இன்ஸ்டால் செய்வது என்பது பற்றி பார்க்கலாம். ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஜெல்லி பீன் அப்ளிக்கேஷன்களை பயன்படுத்தவும் அதிக ஆர்வம் கொள்கின்றனர். 1.ஜெல்லி பீன் அப்ளிக்கேஷனை முதலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.