A+ A-

ரயில்ரேடர் அப்ளிக்கேஷன் பயன்படுத்த எளிய வழிகள்!


ரயில்கள் வரும் இடத்தினை சரியாக கண்டறிய புதிதாக ரயில்ரேடர் என்ற அப்ளிக்கேஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷன் மூலம் இந்திய ரயில்கள் வரும் இடத்தினை வெகு சுலபமாக கண்டறியலாம்.

இந்த ரயில்ரேடர் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி, ரயில்கள் வந்து கொண்டிருக்கும் இடத்தினை எப்படி கண்டறிவது என்பதை பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு இந்திய வரைபடம் அத்துபடி என்றால் இந்த ரயில்ரேடரை பயன்படுத்துவது இன்னும் சுலபம். இதில் சூம் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். சூம் வசதியில் இருக்கும் கூட்டல் மற்றும் கழித்தல் குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.
இந்த குறியீட்டை பயன்படுத்தவதன் மூலம் இந்திய வரைபடங்களில் இருக்கும் ரயிலின் வழித்தடங்களை துல்லியமாக கண்டறிய முடியும். இதனால் ரயில் வந்து கொண்டிருக்கும் இடத்தினை துல்லியமாக காண முடியும்.
இதில் ட்ரெயின் ஸ்டேஷன் என்று கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில், எந்த ஸ்டேஷன் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். இதன் பிறகு அந்த குறிப்பிட்ட ஸ்டேஷனில் சூம் செய்து பார்ப்பதன் மூலம் ரயில் தடத்தை துல்லியமாக ட்ரேக் செய்ய முடியும்.

இந்த ரயில்ரேடர் அப்ளிக்கேஷனை பயன்படுத்தி, ரயில்கள் வந்து கொண்டிருக்கும் இடத்தினை எப்படி கண்டறிவது என்பதை பற்றி பார்க்கலாம். உங்களுக்கு இந்திய வரைபடம் அத்துபடி என்றால் இந்த ரயில்ரேடரை பயன்படுத்துவது இன்னும் சுலபம். இதில் சூம் வசதி கொடுக்கப்பட்டிருக்கும். சூம் வசதியில் இருக்கும் கூட்டல் மற்றும் கழித்தல் குறியீட்டை பயன்படுத்த வேண்டும்.