A+ A-

உலகின் முதல் மிகச் சிறிய கேமரா....

ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய சிறிய கேமராவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த சிறிய புதிய கேமராவை உடைகளில் மிக எளிதாக அணிந்து கொள்ளலாம். அதுபோல் நெக்லஸைப் போல கழுத்தில் அணிந்து கொள்ளலாம். 30 வினாடிகளுக்கு ஒரு போட்டோ எடுக்க முடியும். மேலும் நமது அன்றாட வேலைகளையும் இந்த கேமராவில் பதிவு செய்ய முடியும்.
Memoto Camera

இந்த புதிய கேமரா உலகின் முதல் அணிந்து கொள்ளக் கூடிய சிறிய கேமரா என்று அழைக்கப்படுகிறது. இது 5எம்பி கொண்ட ஒரு டிஜிட்டல் கேமரா ஆகும். இதில் ஒரு ஜிபிஎஸ் சிப் உள்ளது. இந்த கேமரா இதை வைத்திருப்பவரின் இடத்தை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் இந்த கேமரா போட்டோக்களை ஆர்கனைஸ் செய்யும்.
இந்த கேமராவை வழங்கும் மெமட்டோ, இந்த கேமராவில் இருக்கும் பேட்டரி 2 நாள் இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த கேமரா அடுத்த வரும் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.
இந்த கேமரா இதில் இருக்கும் அப்ளிகேசன்களோடு சேர்ந்த இயங்குகிறது. இதன் மூலம் சூப்பரான போட்டோக்களை எடுக்குகிறது. மேலும் சிறிய தகவலையும்கூட சேர்த்து வைக்கிறது.
குறிப்பாக நமது வாழ்க்கையில் எல்லா நடவடிக்கைகளையும் மிக அருமையாக சேர்த்து வைக்கும்.