A+ A-

விண்வெளியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு உதவும் ஸ்பேஸ் ட்ராகன்

விண்வெளியில் இருக்கும் விஞ்ஞானிகளுக்கு உதவும் ஸ்பேஸ் ட்ராகன்


விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு தீவிரமாக இறங்கி வருகின்றன. அந்த வகையில் புதிய புதிய ராக்கெட்டுகள் அடிக்கடி விண்வெளிக்கு ஏவப்படுகின்றன.
தற்போது ஸ்பேஸ்எக்ஸ் என்ற ட்ராகன் கேப்சுல் என்ற ஒரு புதிய ராக்கெட்டை உகில உலக விண்வெளி நிலையத்திற்கு இன்று அதிகாலை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ராக்கெட் விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கும்.
இந்த ராக்கெட் வெற்றி அடைந்தால் மீண்டும் இதுபோன்ற புதிய ராக்கெட்டுகளை அனுப்ப இருப்பதாக ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்திருக்கிறது. இந்த ஸ்பேஸ் ட்ராகன் கேப்சுலை உருவாக்க இந்த நிறுவனம் அமெரிக்காவின் நாசாவுடன் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு உடன்படிக்கை செய்திருக்கிறது.
இந்த ட்ராகன் விண்வெளியில் சில வாரங்கள் தங்கி இருக்கும். பின் அக்டோபர் இறுதியில் பழைய உபகரணங்களையெல்லாம் அள்ளிக் கொண்டு பூமிக்குத் திரும்பும்.

விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு தீவிரமாக இறங்கி வருகின்றன. அந்த வகையில் புதிய புதிய ராக்கெட்டுகள் அடிக்கடி விண்வெளிக்கு ஏவப்படுகின்றன. தற்போது ஸ்பேஸ்எக்ஸ் என்ற ட்ராகன் கேப்சுல் என்ற ஒரு புதிய ராக்கெட்டை உகில உலக விண்வெளி நிலையத்திற்கு இன்று அதிகாலை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த ராக்கெட் விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான உணவு, உடைகள் மற்றும் ஆராய்ச்சிக்கான உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கும்.